உலக ஹெமொஃபிலியா தினம் (World Haemophilia Day)?
ஏப்ரல் 15
ஏப்ரல் 16
ஏப்ரல் 17
ஏப்ரல் 18
2018 உலக ஹெமொஃபிலியா தின கருப்பொருள்?
Sharing Information Makes Us Stronger
Sharing Knowledge Makes Us Strength
Sharing Information Makes Us Strength
Sharing Knowledge Makes Us Stronger
உலக சைக்கிள் தினம் (World Cycle Day)?
ஏப்ரல் 19
ஏப்ரல் 20
ஏப்ரல் 21
ஏப்ரல் 22
2018 காமன்வெல்த் கண்டுபிடிப்பு குறியீட்டு (Commonwealth Innovation Index 2018) அட்டவணையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
08
09
10
11
2018 ஏப்ரல் 18 அன்று உலக மலேரியா உச்சி மாநாடு (Global Malaria Summit) நடைபெற்ற இடம்?
வாஷிங்டன் டி.சி.
பெய்ஜிங்
கேப்டவுன்
லண்டன்
2018 காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் 2018, லண்டன் நகரில் நடைபெற்ற நாட்கள்?
ஏப்ரல் 15-19
ஏப்ரல் 16-20
ஏப்ரல் 17-21
ஏப்ரல் 18-22
2018 காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அரசின் தலைவர்?
நரேந்திர மோடி
சுஸ்மா சுவராஜ்
ராம்நாத் கோவிந்த்
அருண் ஜேட்லி
2018 காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் கருப்பொருள்?
Towards our Genearation Future
Towards our Collective Future
Towards our Sustainable Future
Towards our Common Future
2018 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நகரம்?
கேப்டவுன்
லண்டன்
பெய்ஜிங்
வாஷிங்டன் டி.சி.
BRICS நிதியமைச்சர்கள் & மத்திய வங்கி ஆளுநர்கள் முதல் கூட்டம் 2018, நடைபெற்ற நகரம்?
கேப்டவுன்
லண்டன்
பெய்ஜிங்
வாஷிங்டன் டி.சி.