Tamil Current Affairs Quiz no. 305 - May 29, 2018 - Test Your GK


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 305, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. மக்களுக்கு வானிலை எச்சரிக்கை அனுப்ப இந்திய வானிலை ஆய்வு மையம்  எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  VODAFONE
    2.  IDEA
    3.  BSNL 
    4.  RELIANCE JIO

  2. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதி அலுவலராக  (CFO,chief financial officer) நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  ஷீலா பாலகிருஷ்ணன்
    2.  சுதா சுப்ரமணியன்
    3.  ஷீலா சுப்ரமணியன்
    4.  சுதா பாலகிருஷ்ணன்

  3. எவரெஸ்ட் சிகரம் ஏறிய அதிக வயதான இந்திய பெண்? 
    1.  சங்கீதா பஹல்
    2.  ராஜேல்வரி செகல்
    3.  தேஜஸ்வினி கோவிந்த்
    4.  ராணி கோவிந்த்

  4. 2018 UNWTO நிறைவேற்றுக் குழு கூட்டம் (UNWTO Executive Council) நடைபெற்ற சான் செபாஸ்டியன் நகரம் உள்ள நாடு?  
    1.  பிரான்ஸ்
    2.  இங்கிலாந்து
    3.  ஸ்பெயின்
    4.  நார்வே

  5. 2018 முதலாவது உலக காற்று உச்சி மாநாடு (Global Wind Summit) நடைபெறவுள்ள நாடு? 
    1.  சுவிட்சர்லாந்து
    2.  நெதர்லாந்து
    3.  நமீபியா
    4.  ஜெர்மனி

  6. CEAT ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது பெற்ற இந்திய வீரர்? 
    1.  லோகேஷ் ராகுல்
    2.  விராட் கோலி
    3.  ரிஷப் பண்ட்
    4.  கேன் வில்லியம்சன்

  7. ஆசியாவின் பெரிய சுரங்க மெட்ரோ ரயில் சதுக்கம் அமையவுள்ள நகரம்? 
    1.  சென்னை
    2.  பெங்களூரு
    3.  கொச்சி
    4.  ஐதராபாத்

  8. இந்திய மலர்கள் உற்பத்தில் தமிழ்நாட்டின் பங்கு?  
    1.  22 % 
    2.  21 % 
    3.  20 % 
    4.  19 % 

  9. ஆசியாவின் மிகப்பெரிய தேர்?   
    1.  திருமயிலை தேர்
    2.  மண்டகொளத்தூர் தேர்
    3.  திருவாரூர் தேர்
    4.  திருப்புல்லாணி தேர்

  10. உலகின் பழமையான நீராவி என்ஜின் ரெயில்? 
    1.  EIR-24
    2.  EIR-23
    3.  EIR-22
    4.  EIR-21



Post a Comment (0)
Previous Post Next Post