National Technology Day May 11, 2018
National Technology Day observed in India on May 11, 2018 to commemorate the anniversary of Pokhran nuclear tests of 1998. The day also marks India's scientific prowess and technological advancements.
2018 National Technology Day Theme: ‘Science and Technology for a sustainable future’
தேசிய தொழில்நுட்ப தினம் - மே 11
இந்தியாவில் ஆண்டுதோறும், மே 11 அன்று, தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) கடைபிடிக்கப்படுகிறது.
1998 மே 11 அன்று இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனை (Operation Sakthi), டாக்டர் APJ அப்துல் கலாம் தலைமையின் கீழ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதன் நினைவாக தேசிய தொழில்நுட்பதினம் கடைபிடிக்கப்படுகிறது.
2018 தேசிய தொழில்நுட்ப தினக் கருப்பொருள்: "நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" (Science and Technology for a sustainable future) என்பதாகும்.