TNPSC Group 2 Main Exam 2019


TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Interview Posts Exam 2018


TNPSC Group 2  Interview Posts - Results Published

குரூப்-2 முதல்நிலை தேர்வு
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வை நவம்பர் மாதம் 11-ந் தேதி நடத்தியது. 
  • மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.

முதன்மை தேர்வு விவரம் 
  • குரூப்-2 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்த 36 நாட்களில் திருத்தும் பணியை நிறைவு செய்து, தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
  • அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு 2019 பிப்ரவரி மாதம் 23-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட இருக்கிறது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணம்
  • தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கான கட்டணத்தையும் வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை www.tnps-c-ex-ams.net என்ற இணையதளம் வழியே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்ப கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  • முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த நூலகர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

TNPSC Combined Civil Services Examination-II 2018-2019

TNPSC invites online applications only through online mode up to 09.09.2018 for direct recruitment to the posts included in Combined Civil Services Examination–II (Interview Posts) (Group-II Services).

Notification Number:15/2018, Dated 10.08.2018

Name of the Posts: Group-II Services

Total Number of vacancies: 1199

Group 2 CCSE-II Vacancy Distribution

Industrial Co-operative Officer - 30 Posts
Probation Officer - 12
Junior Employment Officer (Non- Differently Abled) - 16
Probation Officer -18
Assistant Inspector of Labour - 26
Sub Registrar, Grade-II - 73
Special Assistant - 02
Municipal Commissioner - 06
Assistant Section Officer (Law Department) - 16
Assistant Section Officer (Finance Department in Secretariat) - 16
Assistant Section Officer (Tamil Nadu Legislative Assembly Secretariat) - 01
Assistant Section Officer Cum Programmer - 02
Supervisor of Industrial Co-operatives - 39
Audit Inspector - 30 (ST-1, Shortfall vacancy)
Assistant Inspector - 95+2 (ST-1, Shortfall vacancy)
Handloom Inspector - 23
Senior Inspectors - 48
Senior Inspector - 596+3
Supervisor / Junior Level Superintendent - 118
Audit Assistant - SC- 8 & ST-1 (Shortfall vacancies)
Executive Officer, Grade-II - 1 (SC - Shortfall vacancy)
Revenue Assistant in Revenue Department - 11 (Carry Forward Vacancy)

Age Limit

Minimum: 18 Years
Maximum: No Age Limit
  • “Others” [i.e Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ]: 30 Years
Some posts the age limit will be 40 years check the notification

Educational Qualification
  • A Degree with various disciplines got through the Notification
TNPSC Group 2 CCSE-II Interview Posts Selection Procedure

Selection for the following posts is made in three successive stages 

(i) Preliminary Examination 
(ii) Main Written Examination and 
(iii) Oral Test

Important Dates for TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Interview Post 

Date of Notification: 10.08.2018 
Last date for submission of online application: 09.09.2018
Last date for payment of Examination Fee through Bank (State Bank of India or Indian Bank) or Post Office: 11.09.2018 
Date and time of Preliminary Examination: 11.11.2018 FN 10.00 A.M. to 1.00 P.M.

More Details about TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Interview Post Exam 2018, eligibility, age limit, educational qualification, syllabus, exam pattern, exam fee and complete details download the Notification PDF below;

Notification PDF

TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Exam Notification PDF: Click Here Download

TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Exam Online Apply Link: Click Here

TNPSC Group 2 Exam 2018 (CCSE-II) Interview Post Notification August 10, 2018
TNPSC Group 2 Exam (CCSE-II) 2018 - Interview Posts - Eligibility, Study Material

How to Prepare TNPSC Group 2 CCSE-II Exam 2018 - Preparation and Success Tips - Click Here

TNPSC Group 2 CCSE-II Study Materials (Subject Wise in Tamil) - Click Here

TNPSC Group 2 CCSE-II Model Questions and Answers (Tamil) - Click Here

TNPSC Group 2 CCSE-II Current Affairs Study Materials (Tamil) - Click Here
TNPSC Group 2 Exam 2018 Preparation Steps

குருப் 2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? - வெற்றிக் குறிப்புகள்

குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி - அறிவிப்பு

குரூப்-2 தேர்வில் - மாற்றம் இல்லை

There is no chance in group 2 exam pattern, tnpsc announced today 20.06.2018

தற்போது எந்த முறையில் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறதோ அதேமுறையில்தான் அடுத்துவரும் தேர்வும் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  

தற்போதைய குரூப்-2 - தேர்வுமுறை

Latest Group 2 exam pattern - Preliminary exam and Main Exam

தற்போது குரூப்-2 தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு ஆகிய 2 தேர்வுகள் உள்ளன.

குரூப்-2 கல்வித்தகுதி

Group 2 Exam Eligibility, Educational Qualification

பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வாகும்.

குரூப்-2 - பதவிகள்

Group 2 Posts

குரூப்-2 தேர்வு, சார்நிலைப் பணிகளில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.
  1. தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர்
  2. நகராட்சி ஆணையர் (கிரேடு-2)
  3. சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர்
  4. உதவி தொழிலாளர் ஆய்வாளர்
  5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
  6. சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்
  7. உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்
  8. கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்
  9. வருவாய் உதவியாளர்
  10. பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) 

How To Clear and Success in TNPSC Group 2 Exam 2018-2019

TNPSC Group 2 Exam 2018 Preparation Steps

TNPSC Group 2  Exam 2018 (Interview Posts) - Notification will be announced Soon

குருப் 2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?
  • அடுத்துவரவுள்ள TNPSC Group 2 Exam-க்கு எப்படி தயாராக வேண்டும், Group 2 தேர்வுக்கு தகுதி என்ன, என்னென்ன பதவிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டு்ம்.
  • Group 2 முதல்நிலைத் தேர்வில் என்ன பாடத்திட்டம்? என்ன படிக்க வேண்டும் என்பதையும், Group 2 மெயின் தேர்வு பாடத்திட்டம் என்ன? தேர்வு முறை என்ன? என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
  • TNPSC Group 2 Exam படிப்பதற்கான திட்டம் என்ன, எப்படி படிக்கலாம் என்பதை கீழ்கண்ட பிரிவுகளில் பார்ப்போம்....
How to Prepare and Clear TNPSC Group 2 Exam 2018 (Tamil) Download PDF

DEGREE-ஐ அடிப்படையாக கொண்ட தேர்வு GROUP தேர்வு
  • முதலாவதாக இந்த Group 2 Exam என்பது Degree-ஐ அடிப்படையாக கொண்ட தேர்வாகும்.
  • Degree-ஐ அடிப்படையாக கொண்டதால் போட்டியிடும் தேர்வர்கள், group 4 போன்ற பத்தாம் வகுப்பை அடிப்படையாக கொண்ட தேர்வுகளைவிட, குறைவாக இருப்பார்கள். 
  • முறையான திட்டமிட்டு தயாரானால் ஒரு மூன்று முதல் நான்கு மாதங்களில் இந்த தேர்வில் எளிதாக வெற்றிபெறலாம்.
வேண்டும் நேர்மறை எண்ணங்கள்
  • முதலில் நமக்கு நேர்மறை எண்ணங்கள் வேண்டும், அதாவது நம்மால் முடியும் என்ற எண்ணப்போக்கு இருக்க வேண்டும், நேர்மறை எண்ணங்கள் கொண்ட நட்பு வட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
  • உன்னால் முடியாது என்று கூறும் எதிர்மறை எண்ணங்கொண்டோரை ஒதுக்குங்கள் அல்லது ஒதுங்கிவிடுக்கள்....
  • கொக்கைப்போல மீனை (தேர்வை) எண்ணிக்கொண்டு செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்....
தேர்வு அட்டவணை
  • தேர்வு அட்டவணை தயாரித்துக்கொள்ளுங்கள், பாடதிட்டம் வாரியாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தயாரித்துக்கொள்ளுங்கள்
குருப் 2 கல்வித் தகுதி
  • இந்த குருப் 2 தேர்வுக்கான கல்வித் தகுதி, DEGREE ஆகும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
  • குருப் 2 தேர்வுக்கான, வயது வரம்பு என்பது OC வகுப்பினருக்கு 18 முதல் 30 வரையும், OC அல்லாத இதர வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குருப் 2 பதவிகள் 
  1. Deputy Commercial Officer
  2. Probation Officer
  3. Sub Registrar
  4. Assistant Inspector of Labour
  5. Assistant Inspector in Local Fund and Audit Department
  6. Senior Inspector of Cooperative Society
  7. Junior Employment Officer
  8. Assistant Section Officer
குருப் 2 தேர்வு பாடத்திட்டம் (TNPSC Group 2 Exam)

குருப் 2 தேர்வு முறை
  1. முதல்நிலைத் தேர்வு
  2. முதன்மைத் தேர்வு
  3. நேர்காணல் தேர்வு

முதல்நிலைத் தேர்வு
  • முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் - 300 மதிப்பெண்கள் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள், மொத்தம் மூன்று மணி நேரம், கோள்குறி முறையில் (OBJECTIVE TYPE) தெர்வு நடைபெறும்.
  1. பொது அறிவு - 75 வினாக்கள்
  2. திறனாய்வு - 25 வினாக்கள்
  3. மொழித்தேர்வு - 100 வினாக்கள்
முதன்மைத் தேர்வு முறை (Tnspc Group 2 Main Exam Pattern)
  • முன்னூறு மதிப்பெண்கள் - விளக்கமாக எழுதும் எழுத்துத்தெர்வு (DESCRIPTIVE)
  • முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரையில் சமச்சீர்கல்வி புத்தகங்கள் மற்றும நாளிதழ்களை படித்தால் போதுமானது. 
  • முதன்மைத் தேர்வுமுறையில் 03 மதிப்பெண், 08 மதிப்பெண், 05 மதிப்பெண், 30 மதிப்பெண்
03 மதிப்பெண் வினாக்கள்
  • 03 மதிப்பெண் - 35 வினாக்களில் 30 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்
  • மொத்தம் 30 வார்த்தைகளில் விடையளிக்க வேண்டும்.
08 மதிப்பெண் 03 மதிப்பெண் வினாக்கள்
  • 08 மதிப்பெண் - 18 வினாக்களில் 15 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
  • மொத்தம் 120 வார்த்தைகளில் விடையளிக்க வேண்டும்.
15 மதிப்பெண் வினாக்கள்
  • 15 மதிப்பெண் - 03 வினாக்களில் 02 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்
  • மொத்தம் 250 வார்த்தைகளில் விடையளிக்க வேண்டும்.
30 மதிப்பெண் வினாக்கள்
  • 30 மதிப்பெண் - 04 வினாக்களில் 02 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்
  • மொத்தம் 500 வார்த்தைகளில் விடையளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக 4200 வார்த்தைகளில் இந்த முதன்மைத் தேர்வில் விடையளிக்க வேண்டும்.


நேர்காணல் தேர்வு 
  • நேர்காணல் தேர்வு முறையில் மொத்தம் 70 மதிப்பெண்கள் 
தேர்வுக்கு தயாராவது எப்படி
  • முதல்நிலைத் தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும், எத்த பகுதிகளிலிருந்து எத்தனை வினாக்கள் இடம்பெறும், எத்தனை நாட்களில் படிக்க வேண்டும் என்பதற்கான பாடவாரியாக திட்டத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். கீழே விரிவாக பார்ப்போம்.
வரலாறு மற்றும் பண்பாடு 

வரலாறு மற்றும் பண்பாடு பாடத்தில் 08 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. தென்னிந்திய வரலாறு 
  2. கலை மற்றும் பண்பாட்டு வரலாறு 
  3. சமய மறுமலர்ச்சி வரலாறு
இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய இயக்கம் பாடத் திட்டத்தில் 04 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. இந்திய தேசிய வரலாறு 1887-1947
  2. 1857 முதல் இந்தியா விடுதலை வரலாறு
  3. இயக்கங்கள் மற்றும் தலைவர்கள்
இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு பாடத்திட்டத்தில் 12 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. அரசியல் கட்சிகள்
  2. இந்தியாவில் அரசியல் அமைப்பு
  3. பொது நிர்வாகம்
  4. அரசியலமைப்பு உருவாக்கம்
  5. ஆணையங்கள் மற்றும் கமிட்டிகள்
  6. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
  7. பாராளுமன்றம்
புவியியல்

புவியியல் பாடத்திட்டத்தில் 08 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. புவியியல் மற்றும் நிலவமைப்பு
  2. சூரியக்குடும்பம், விண்வெளி
  3. உயிர்க்கோளம்
  4. சுற்றுச்சூழலியல்
  5. இந்திய ஆறுகள்
பொருளாதாரம்

பொருளாதார பாடத்திட்டத்தில் 07 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. நடப்பு சமூக பொருளாதார பிரச்சினைகள்
  2. நிதி ஆணையம் மற்றும் நிதி ஆயோக், 
  3. நலவாழ்வு திட்டங்கள் 
  4. தேசிய வருமானம்
  5. GST, GDP, GNP, NNP, GNP
பொது அறிவியல் 

பொது அறிவியல் பாடத்திட்டத்தில் 17 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. உயிரியல் மற்றும் தாவரவியல் - 07 வினாக்கள் 
  2. வேதியியல் - 05 வினாக்கள்
  3. இயற்பியல் - 05 வினாக்கள்
நடப்பு நிகழ்வுகள் 
  • பொது அறிவியல் பாடத்திட்டத்தில் மொத்தம் 19 to 20 வினாக்கள் வர வாய்ப்புள்ளது. 
  • அன்றாட செய்தித்தாள்கள் மற்றும் TNPSCLINK Current Affairs Download செய்து படித்தால் போதுமானது. இணைப்பு
  • கீழ் கண்ட முக்கிய பாடத்தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.
  1. உலக நிகழ்வுகள்
  2. தேசிய நிகழ்வுகள்
  3. பொருளாதார நிகழ்வுகள்
  4. மாநாடுகள் விழா மற்றும் கருத்தரங்கம்
  5. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
  6. நியமனம் மற்றும் பதவியேற்பு
  7. புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்
  8. விருதுகள் மற்றும் பரிசுகள்
  9. விளையாட்டு நிகழ்வுகள்
  10. முக்கிய தினங்கள்
திறனாய்வு - 25 வினாக்கள்

திறனாய்வு பாடத்திட்டத்தில் மொத்தம் 25 வினாக்கள் கட்டாயம், படிக்க வேண்டிய புத்தகங்கள் R S AGGARWAL, கணியன் மற்றும் இதர திறனாய்வு புத்தகங்கள்.

படிக்க வேண்டிய புத்தகங்கள்
  1. சமச்சீர்கல்வி புத்தகங்கள் (6-10)
  2. 2018 புதிய பாடத்திட்ட புத்தகங்கள் (6, 9, 11)
  3. தமிழ்நாட்டு வரலாறு - தர்மராஜன்
  4. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு - கே. வெங்கடேசன்
  5. ARIHANT GK BOOK
  6. தமிழ் இலக்கிய தகவல் களஞ்கியம் - தேவிரா
  7. தமிழ் இலக்கிய வரலாறு - மு . வரதராஜன்
  8. இந்தியப் பொருளாதாரம் - பிரத்யோகித தர்பன் இந்தியப் பொருளாதாரம், ரமேஷ்சிங் புத்தகம்
  9. ஆக்ஸ்போர்டு பள்ளி அட்லஸ்
  10. ஸ்பெக்ட்ரம் இந்தியப் புவியியல் புத்தகம்
  11. இந்திய அரசியலமைப்பு - லட்சுமிகாந்த்
  12. இந்திய அரசியலமைப்பு - R S AGGARWAL
TNPSCLINK.IN இணையதளத்தின் பாடவாரியான பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் மாதிரி வினா-விடைகள் - பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் (DOWNLOAD IN PDF FORMAT)












Post a Comment (0)
Previous Post Next Post