2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இளம் வயதில் (18 வயது) பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீரர்?
- சதீஸ்குமார் சிவலிங்கம்
- வெங்கட் ராகுல் ரகலா
- தீபக் லாதர்
- சஞ்சிதா சானு குமுக்சம்
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், தங்கம் வென்ற தமிழ்நாட்டின் "சதீஸ்குமார் சிவலிங்கம்" பங்கேற்ற பிரிவு?
- ஆடவர் 58 கிலோ பிரிவு
- ஆடவர் 65 கிலோ பிரிவு
- ஆடவர் 85 கிலோ பிரிவு
- ஆடவர் 77 கிலோ பிரிவு
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவர் 85 கிலோ பிரிவில் தங்கம் வென்ற "வெங்கட் ராகுல் ரகலா", எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- ஆந்திரபிரதேசம்
- மணிப்பூர்
- கர்நாடகா
- தெலுங்கானா
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், மகளிர் 53 கிலோ பிரிவில் தங்கம் வென்ற "சஞ்சிதா சானு குமுக்சம்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- தெலுங்கானா
- ஆந்திரபிரதேசம்
- மணிப்பூர்
- கர்நாடகா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் (43 வெற்றிகள்) பெற்ற வீரர்?
- ரோஹன் போபண்ணா
- மகேஷ் பூபதி
- அரவிந்த் அமிர்தராஜ்
- லியாண்டர் பயஸ்
உலக சுகாதார தினம் (World Health Day)?
- ஏப்ரல் 6
- ஏப்ரல் 7
- ஏப்ரல் 8
- ஏப்ரல் 9
2018 உலக சுகாதார தின கருப்பொருள்?
- Universal Health Coverage
- Universal Health Connection
- Universal Health Condition
- Universal Health Cooperation
சர்வதேச ருவாண்டா இனப்படுகொலை பிரதிபலிப்பு தினம்?
- ஏப்ரல் 10
- ஏப்ரல் 9
- ஏப்ரல் 8
- ஏப்ரல் 7
2018 ஏப்ரல் 5-8 வரை, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு கூட்டு நிவாரணப்பயிற்சி (Chakravath 2018) நடைபெற்ற மாநிலம்?
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கேரளா
- கோவா
பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில், இந்திய விமானப்படையின் போர் பயிற்சி "ககன் சக்தி 2018" என்ற போர் பயிற்சி நடவடிக்கை நடைபெறும் நாட்கள்?
- ஏப்ரல் 10-17
- ஏப்ரல் 10- 20
- ஏப்ரல் 10-15
- ஏப்ரல் 10-23