2018 உலகளாவிய தொடக்கநிலை சூழலமைப்பு (Global Startup Ecosystem) தரவரிசை பட்டியலில், இந்தியா பெற்றுள்ள இடம்?
- 35
- 36
- 37
- 38
2018 உலகளாவிய தொடக்கநிலை சூழலமைப்பு தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நாடு?
- ஜப்பான்
- நோர்வே
- ஆஸ்திரியா
- அமெரிக்கா
சமீபத்தில் "ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம்" எங்கு திறக்கப்பட்டுள்ளது?
- ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர்
- சிம்லா, இமாச்சலப்பிரதேசம்
- பீஜிங், சீனா
- சியோல், தென்கொரியா
2018 ஏப்ரல் 5-6 அன்று அணிசேரா இயக்க நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு 2018 நடைபெறும் இடம்?
- சியோல், தென்கொரியா
- பீஜிங், சீனா
- பாக்கு, அஜர்பைஜான்
- ஜகார்த்தா, இந்தோனேசியா
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் ஒன்பதாவது முத்தரப்பு கூட்டம் 2018 நடைபெற்ற இடம்?
- கோவா
- சிம்லா
- மும்பை
- டெல்லி
இந்திய இராணுவம், பாதுகாப்புத்துறை சம்பளப் பிரிவு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எந்த வங்கியுடன் செய்துகொண்டுள்ளது?
- INDUSIND BANK
- HDFC Bank
- ICICI BANK
- SBI BANK
WHATSAPP செயலி மூலம், வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வங்கி சேவை அறிமுகம் செய்துள்ள வங்கி?
- IndusInd Bank
- HDFC Bank
- SBI BANK
- ICICI BANK
இந்திய பாட்மிண்டன் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- அன்புமணி ராமதாஸ்
- அஜித் சிங்கனியா
- ராம்கோபால் வர்மா
- இமாந்தா பிஸ்வா சர்மா
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றவர்?
- சாய்னா நேவால்
- மேரி கோம்
- பி. வி. சிந்து
- ஜூலா கட்டா
21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2018 நடைபெறும் நாட்கள்?
- ஏப்ரல் 5-16
- ஏப்ரல் 3-14
- ஏப்ரல் 2-13
- ஏப்ரல் 4-15