TNPSC Current Affairs Quiz 282, April 2018, Test and Update Your GK


More Current affairs Quiz - Click Here
TNPSC Current Affairs Quiz 282, April 2018, Test and Update Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 282, Current Affairs mock test for  latest important Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from april month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. தமிழ்நாட்டில் "படகு வடிவிலான முதுமக்கள் தாழி" கண்டெடுக்கப்பட்டுள்ள இடம்? 
    1.  கீழடி 
    2.  அதிரம்பக்கம்  
    3.  பல்லாவரம்
    4.  பட்டறைபுதூர்

  2. 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின்  கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற நாட்கள்? 
    1.  ஏப்ரல் 7 -18, 2018
    2.  ஏப்ரல் 6 -17, 2018
    3.  ஏப்ரல் 5 -16, 2018
    4.  ஏப்ரல் 4 -15, 2018

  3. 2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற இடம்? 
    1.  03
    2.  04
    3.  05
    4.  06

  4. 2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?  
    1.  இங்கிலாந்து
    2.  கனடா
    3.  ஆஸ்திரேலியா
    4.  இந்தியா

  5. 2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை? 
    1.  69
    2.  67
    3.  64
    4.  66

  6. 2018 காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் அதிக பதக்கங்கள் மாநிலங்கள் வரிசை? 
    1.  தமிழ்நாடு (22), அரியானா (11), மகாராஷ்டிரா (8)
    2.  அரியானா (22), தமிழ்நாடு (11), மகாராஷ்டிரா (8) 
    3.  மகாராஷ்டிரா (22), அரியானா (11), தமிழ்நாடு (8)
    4.  தமிழ்நாடு (22), கேரளா  (11), அரியானா (8)

  7. 2022 காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடம்? 
    1.  பர்மிங்ஹாம், இங்கிலாந்து
    2.  கோல்ட்கோஸ்ட், ஆஸ்திரேலியா
    3.  டெல்லி, இந்தியா 
    4.  கொழும்பு, இலங்கை 

  8. 2018 காமன்வெல்த் போட்டியில் "தங்கப்பதக்கம் வென்ற இளம் இந்தியர்" என்ற சாதனை படைத்த  அனிஷ் பான்வாலா'வின் வயது? 
    1.  18 வயது
    2.  17 வயது
    3.  16 வயது
    4.  15 வயது

  9. 2018 காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை? 
    1.  பி வி சிந்து  
    2.  ஜுவாலா கட்டா 
    3.  சாய்னாநேவால் 
    4.  ராதா சாக்ஷி

  10. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் நாடு? 
    1.  பிரேசில் 
    2.  பிரான்ஸ் 
    3.  சிலி
    4.  ரஷியா



Post a Comment (0)
Previous Post Next Post