2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் பதக்கத்தை (வெள்ளி) வென்ற குருராஜா (கர்நாடகா) பங்கேற்ற பளுதூக்குதல் பிரிவு?
- ஆடவர் 48 கிலோ பிரிவு
- ஆடவர் 52 கிலோ பிரிவு
- ஆடவர் 56 கிலோ பிரிவு
- ஆடவர் 62 கிலோ பிரிவு
2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற "மிராபாய் சானு (மணிப்பூர்)" பங்குபெற்ற பளுதூக்குதல் பிரிவு?
- மகளிர் 62 கிலோ பிரிவு
- மகளிர் 56 கிலோ பிரிவு
- மகளிர் 52 கிலோ பிரிவு
- மகளிர் 48 கிலோ பிரிவு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்து (30,074) வீசிய வேகப்பந்து வீச்சாளர் "ஜேம்ஸ் ஆண்டர்சன்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
- இங்கிலாந்து
- ஆஸ்திரேலியா
- நியூஸிலாந்து
- தென்னாபிரிக்கா
சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாள்?
- ஏப்ரல் 6
- ஏப்ரல் 5
- ஏப்ரல் 4
- ஏப்ரல் 3
2018 சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினக் கருப்பொருள்?
- Alternate Protection, Peace and Development
- Advancing Protection, People and Development
- Advancing People, Peace and Development
- Advancing Protection, Peace and Development
தேசிய கடல்சார் தினம்?
- ஏப்ரல் 4
- ஏப்ரல் 5
- ஏப்ரல் 6
- ஏப்ரல் 7
2018 தேசிய கடல்சார் தினம் கருப்பொருள்?
- Indian Shipping-An Ocean of opportunity
- Indian Shipping-An opportunity to Lead
- Indian Ocean-An opportunity for Shipping
- Indian Sea-An opportunity for Shipping
2014 காமன்வெல்த் விளையாட்டு நடைபெற்ற கிளாஸ்கோ நகரம் உள்ள நாடு?
- ஸ்காட்லாந்து
- இங்கிலாந்து
- வேல்ஸ்
- பிரான்ஸ்
முதலாவது சரக்கு போக்குவரத்து ரயில் (First container train) இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்கு தொடங்கியுள்ளது?
- இலங்கை
- பூட்டான்
- பங்களாதேஷ்
- பாகிஸ்தான்
கோஸ்டாரிகா நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- நிகோலஸ் ஆல்வாரேடோ
- ஆடம் ஆல்வாரேடோ
- கொன்சாலஸ் ஆல்வாரேடோ
- கார்லோஸ் ஆல்வாரேடோ