TNPSC Current Affairs Quiz - April 3, 2018 in Tamil - Quiz No. 271


TNPSC Current Affairs Quiz Test No. 271, Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best...

  1. 2018 ஏப்ரல் 5-6 தேதிகளில் சென்னையில்  நடைபெற்ற இந்தியா-தென்கொரிய கடலோர காவல்படையின் ஆறாவது கூட்டுப்பயிற்சி? 
    1.  ISKJMX 2018
    2.  MITHRASAKTHI 2018
    3.  Sahyog-Hyeoblyeog 2018
    4.  SAHOG 2018

  2. சமீபத்தில் நாஸ்காம் (NASSCOM) தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  சாந்தி கோச்சார்  
    2.  நீலம் திரிவேணி
    3.  திரிவேணி கோஷ் 
    4.  தேப்ஜானி கோஷ் 

  3. இந்தியாவின் தூய்மையான விமானநிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம்? 
    1.  மங்களூர்
    2.  பெங்களூரு  
    3.  ஜெய்ப்பூர் 
    4.  கோவா

  4. 2018 தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் (NIRF Rankings 2018) மொத்தம் பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது? 
    1.  07
    2.  08
    3.  09
    4.  10

  5. இந்திய கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடம் பெற்ற நிறுவனம்? 
    1.  IIM, KOLKATTA
    2.  IIT, DELHI
    3.  IIT, CHENNAI
    4.  IIS, BANGALURU

  6. 2018 தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் பொறியியல் கல்லூரி தரவரிசை முதலிடம்? 
    1.  IIT, DELHI
    2.  IIT, CHENNAI 
    3.  IIT MUMBAI
    4.  ANNA UNIVERSITY

  7. 2018 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி தொடங்கியுள்ள  ஆஸ்திரேலிய நகரம்?  
    1.  கோல்டுகோஸ்ட்
    2.  சிட்னி  
    3.  மெல்போர்ன் 
    4.  அடிலைடு 

  8. 2018 காமன்வெல்த் போட்டி சின்னம் (Mascat)?
    1.  Woylie
    2.  Mountain Pigmy
    3.  Black Koala Borobi
    4.  Blue Koala Borobi

  9. 2018 காமன்வெல்த் போட்டி நடைபெறும் நாட்கள்? 
    1.  ஏப்ரல் 6-16
    2.  ஏப்ரல் 3-13
    3.  ஏப்ரல் 4-15
    4.  ஏப்ரல் 5-14

  10. உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்" நியமனம் செய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா நகரம்? 
    1.  ஈஸ்ட் லண்டன்  
    2.  ஜோஹன்ஸ்பெர்க் 
    3.  கிம்பெர்லி
    4.  கேப்டவுன்



Post a Comment (0)
Previous Post Next Post