TNPSC Current Affairs Quiz 267, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 267, Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best...

  1. 2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எங்கு நடைபெறறன? 
    1.  டெல்லி, இந்தியா
    2.  பீஜிங், சீனா
    3.  சிட்னி, ஆஸ்திரேலியா 
    4.  டோக்கியோ, ஜப்பான்

  2. 2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற இடம்? 
    1.  01
    2.  04
    3.  03
    4.  02

  3. 2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் முடலிடம் பெற்ற நாடு? 
    1.  சீனா
    2.  இந்தியா
    3.  தாய்லாந்து
    4.  சீனதைபே

  4. 2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை? 
    1.  24
    2.  23
    3.  22
    4.  21

  5. இந்தியாவில் நடைபெற்ற முத்தரப்பு மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? 
    1.  இந்தியா
    2.  இங்கிலாந்து
    3.  நியுசிலாந்து
    4.  ஆஸ்திரேலியா

  6. இந்திய துணைத் தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  சந்திரகாந்த் ஜோஷி
    2.  சந்திர பூஷண்
    3.  வினீத் ஜோஷி
    4.  வினோத் பூசன்

  7. வட மற்றும் தென் துருவங்கள் இடையே எந்த இலக்கையும் தாக்கும் SARAMAT என்னும் "Satan 2" ஏவுகணையை சோதித்துள்ள நாடு? 
    1.  இரஷியா
    2.  அமெரிக்கா
    3.  சீனா
    4.  இங்கிலாந்து

  8. பூமியைப் போன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்? 
    1.  K2229d
    2.  K2229c
    3.  K2229a
    4.  K2229b

  9. தேசிய போட்டித்தேர்வுகள் நிறுவனத்தின் (NTA) தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  சந்திரகாந்த் ஜோஷி
    2.  சந்திர பூஷண்
    3.  வினீத் ஜோஷி
    4.  வினோத் பூசன்

  10. சர்வேதேச வணிக சம்மேளனதின் (International Chamber of Commerce-India) இந்திய தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  முத்துகுமாரசாமி
    2.  நித்தியானந்த் ஜோஷி
    3.  குமார வடிவேலு
    4.  ஜவஹர் வடிவேலு



Post a Comment (0)
Previous Post Next Post