2018 மார்ச் 29-30 வரை, 114 வது சிந்து நதி நிரந்தர ஆணையக் கூட்டம் நடைபெற்ற இடம்?
- ஜெய்ப்பூர்
- கோவா
- டெல்லி
- பெங்களூரு
சிந்து நதி நிரந்தர ஆணையம் (Permanent Indus Commission) அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1963
- 1962
- 1961
- 1960
இந்தியா-பாகிஸ்தான் (1960) இடையேயான சிந்து நதி ஒப்பந்தம், எத்தனை நதிகளின் பயன்பாடு தொடர்பானது?
- 06
- 07
- 08
- 09
உலகளவில் செல்பேசி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?
- 04
- 03
- 02
- 01
உலகளவில் செல்பேசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
- தென்கொரியா
- ஜப்பான்
- வியட்நாம்
- சீனா
2018 ஏப்ரல் 2 அன்று தென் பசிபிக் கடலில் விழுந்த சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம்?
- டியான்காங்-2
- டியான்காங்-1
- டியான்காங்-3
- டியான்காங்-4
2018 ஏப்ரல் 1 முதல் "மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு" அளித்துள்ள மாநிலம்?
- இராஜஸ்தான்
- மேற்கு வங்காளம்
- தமிழ்நாடு
- கேரளா
2018 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள "மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து" தொடர்பான திட்டம்?
- E-MALL BILL
- E-SAP BILL
- E-SAY BILL
- E-WAY BILL
ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியாக ரூ. 25,000 அளிக்கும் "ரூபாஸ்ரீ' திட்டம்" தொடங்கியுள்ள மாநிலம்?
- இராஜஸ்தான்
- தமிழ்நாடு
- மேற்கு வங்காளம்
- கேரளா
மேற்கு வங்காளத்தில் 18 வயது வரை திருமணம் செய்து வைக்காமல், ஏழைப்பெண்களின் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்?
- ரூபாஸ்ரீ
- தேஜாஸ்ரீ
- தன்யஸ்ரீ
- கன்யாஸ்ரீ