2018 World Water Day - March 22
- World Water Day is held annually on 22 March as a means of focusing attention on the importance of freshwater and advocating for the sustainable management of freshwater resources.
- World Water Day is an international observance and an opportunity to learn more about water related issues, be inspired to tell others and take action to make a difference.
2018 World Water Day Theme is "Nature for Water"
உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
- நன்னீரின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, நன்னீர் வளங்களின் நீடித்த மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக, ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- உலக தண்ணீர், ஐக்கிய நாடுகள் அவையால் 1993 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச தினம் ஆகும். நீர் தொடர்பான சிக்கல்களைப் அறிய ஒரு வாய்ப்பாகவும் மற்றவரிகளுக்கு எடுத்துக்கூறவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது
- 2018 உலக தண்ணீர் தின கருப்பொருள்: நீருக்கான இயற்கை (Nature for Water).