World Down Syndrome Day - March 21 (உலக குறை நோய்க்குறி தினம்) - Theme and Notes


World Down Syndrome Day - March 21
  • World Down Syndrome Day (WDSD) is observed on March 21. On this day, people with Down syndrome and those who live and work with them throughout the world organize and participate in activities and events to raise public awareness and create a single global voice for advocating for the rights, inclusion and well being of people with Down syndrome.
உலக குறை நோய்க்குறி தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "உலக குறை நோய்க்குறி தினம்" (World Down Syndrome Day) மார்ச் 21, அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2018 உலக குறை நோய்க்குறி தின கருப்பொருள்: "நான் எனது சமூகத்திற்கு என்ன கொண்டு வருகிறேன்" என்பதாகும்.
2018 World Down Syndrome Day Theme: What I Bring To My Community 


Post a Comment (0)
Previous Post Next Post