World Consumer Rights Day, March 15
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15
World Consumer Rights Day
World Consumer Rights Day is observed every year on March 15, To promote basic rights of consumers, demanding the rights are respected and protected.
World Consumer Rights Day is observed every year on March 15, To promote basic rights of consumers, demanding the rights are respected and protected.
- 2018 World Consumer Rights Day Theme is ‘Making Digital Marketplaces Fairer’.
- National Consumer Day observed in India on 24th of December every year.
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி, நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
- 2018 ஆம் வருட உலக நுகர்வோர் உரிமைகள் தின கருப்பொருள், "அழகான எண்ணிம கடைவீதிகளை உருவாக்குதல்" (Making Digital Marketplaces Fairer) என்பதாகும்.
- இந்தியாவில் டிசம்பர் 24 ம் தேதி, "தேசிய நுகர்வோர் தினம்" கடைபிடிக்கப்படுகிறது.