பொன்னிக் கரைகண்ட பூபதி?
- ராசராசன்
- விசயலயன்
- கரிகாலன்
- இராசேந்திரன்
கிறித்தவக் கலைக் களஞ்சியம் எனப்படுவது?
- இரட்சண்ய யாத்ரிகம்
- பெத்தலகம் குறவஞ்சி
- இயேசு காவியம்
- தேம்பாவணி
வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர்?
- சுப்பிரதீபக் கவிராயர்
- நெல்லயப்ப பிள்ளை
- வீரராகவ கவிராயர்
- ஞானதேசிகர்
கழுகுமலை முருகன் காவடி சிந்து பாடியவர்?
- அதிராம பாண்டியர்
- அழகிய சொக்கநாதர்
- அண்ணாமலையார்
- வீரராகவர்
தென்னாட்டின் ஜான்சி என காந்தியடிகளால் அழைக்கப்பெற்றவர்?
- இராமாமிரதம் அம்மையார்
- ருக்மணி இலட்சுமிபதி
- அசலாம்பிகை அம்மையார்
- கடலூர் அஞ்சலையம்மாள்
விக்கிரமசோழன் உலா நூலை இயற்றியவர்?
- புகழேந்தி
- ஒட்டகூத்தர்
- சேக்கிழார்
- அண்ணாமலை கவிராயர்
காந்தி புராணம் நூலை இயற்றியவர்?
- அசலாம்பிகை அம்மையார்
- இராமாமிரதம் அம்மையார்
- ருக்மணி இலட்சுமிபதி
- அஞ்சலையம்மாள்
அபாண்டம் என்ற மராட்டிய சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்?
- கோள்
- பொய்
- ஏமாற்று
- வீண்பழி
சம்பு என்பதன் பொருள்?
- நிலவு
- அல்லி
- நாவற்பழம்
- கதிரவன்
வாவி என்ற சொல்லின் பொருள்?
- வயல்
- கடல்
- ஆறு
- சோலை