"பொற்றொடி வந்தாள்" இத்தொடரில் வந்துள்ள தொகை?
- உம்மைத் தொகை
- உவமைத் தொகை
- அன்மொழித் தொகை
- பண்புத் தொகை
தொகா நிலைத்தொடர் மொத்தம்?
- 06
- 07
- 08
- 09
மதங்க சூளாமணி நூலின் ஆசிரியர்?
- சுவாமி விபுலானந்தர்
- மீனாட்சிசுந்கரம் பிள்ளை
- பரிதிமாற் கலைஞர்
- கச்சியப்ப சுவாமிகள்
"வீட்டிற்கு வெள்ளை அடித்தேன்" இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஆகுபெயர்?
- இடவாகு பெயர்
- காலவாகு பெயர்
- பண்பாகு பெயர்
- சினையாகு பெயர்
"ஊரே திரண்டு வந்தது இதில் இடம்பெற்றுள்ள ஆகுபெயர்?
- காலவாகு பெயர்
- சினையாகு பெயர்
- பண்பாகு பெயர்
- இடவாகு பெயர்
கிழமை பொருளில் வருவது?
- மூன்றாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- எட்டாம் வேற்றுமை
பொம்மாலாட்டம் என்பது எவ்வகை கூத்தின் வளர்ச்சி?
- மரப்பாவைக் கூத்து
- தோல்பாவைக் கூத்து
- நிழற்பாவைக் கூத்து
- தெருக் கூத்து
தொல்காப்பியத்தில் நாடக பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் கூறும் தமிழ்?
- இயல்தமிழ்
- நாடகத்தமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
"வண்டி கடகட வென ஓடியது" இத்தொடரில் "கடகட" என்பது?
- தொழிற்பெயர்
- அடுக்குத் தொடர்
- இரட்டைக் கிளவி
- எழுவாய்த் தொடர்
இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உரிய எடுத்துக்காட்டு?
- செந்தமிழ் ப
- வளவாய்
- பாய்புலி
- மல்லிகைப்பூ