TNPSC Current Affairs Quiz Test 246 - March 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz March 2018 (Tamil)
 TNPSC Current Affairs Quiz Test 246 - March 2018 (Tamil) 
TNPSC Current Affairs Quiz Test No. 246, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. நாகாலாந்து மாநில புதிய முதல்வராக  தேர்வு செய்யப்பட்டுள்ள "நெபியு ரியோ" எந்த கட்சியை சேர்ந்தவர்?  
    1.  தேசிய மக்கள் கட்சி
    2.  பாரதிய ஜனதா கட்சி
    3.  தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
    4.  காங்கிரஸ்

  2. பிரிட்டன் பயங்கரவாத தடுப்பு அமைப்பு தலைவராக நியமிக்க பட்டுள்ள? இந்திய வம்சாவளி நபர்? 
    1.  அரவிந்த பாசு
    2.  கமலேஷ் பாசு
    3.  விஸ்வேஸ் பாசு
    4.  நீல் பாசு

  3. ஷிஃமோஸ்தவ் விழா நடைபெறும் மாநிலம்? 
    1.  கோவா
    2.  அசாம்
    3.  மேகாலயா
    4.  மிசோரம்

  4. ஊடகம் & பொழுதுபோக்கு துறை மாநாடு FICCI ஃப்ரேம்ஸ் 2018 தொடங்கியுள்ள இடம்? 
    1.  சென்னை
    2.  டெல்லி
    3.  மும்பை
    4.  ஜெய்ப்பூர்

  5. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு? 
    1.  சவுதி அரேபியா
    2.  ஈரான்
    3.  குவைத்
    4.  ஈராக்

  6. உலக அளவில், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியில் நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  02
    2.  03
    3.  04
    4.  05

  7. 2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா வீராங்கனை? 
    1.  மனு பாகெர்
    2.  மெஹுலி கோஷ்
    3.  கீதா போகத்
    4.  ஷர்மிளா தேவி

  8. 2018 தல் நினைவு சர்வதேச ரேபிட் செஸ் ‘சாம்பியன்’ பட்டம் வென்றவர்?  
    1.  ஷகாரியர்
    2.  கர்ஜாகின்
    3.  நகமுரா
    4.  விஸ்வநாதன் ஆனந்த்

  9. 2018 மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்  ‘சாம்பியன்’ பட்டம் வென்ற  ஜுவான் மார்டின் டெல் போட்ரோ எந்த நாட்டவர்? 
    1.  கனடா
    2.  ஜெர்மனி
    3.  ஆர்ஜென்டினா
    4.  செக் குடியரசு

  10. தமிழ் தியாகராஜர்? 
    1.  பாபநாசம் சிவன்
    2.  தாண்டவராயன் பிள்ளை
    3.  காத்தவராய தேசிகர்
    4.  எம். கே. தியாகராஜ பாகவதர்



Post a Comment (0)
Previous Post Next Post