TNPSC Current Affairs Quiz Test 245 - March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz Test 245 - March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz Test No. 245, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2018 ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த திரைப்படம்? 
    1.  த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங்
    2.  மிசோரி
    3.  தி ஷேப் ஆஃப் வாட்டர் 
    4.  டார்க்ஸ்ட் ஹவர்

  2. 2018 ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த நடிகை? 
    1.  கேரி ஓல்டுமேன்
    2.  நடாலியா மெக்டார்மெண்ட்
    3.  கில்லெர்மோ டெல்டோரோ
    4.  பிரான்சிஸ் மெக்டார்மெண்ட்

  3. 2018 ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த நடிகர்? 
    1.  கேரி ஓல்டுமேன்
    2.  கில்லெர்மோ டெல்டோரோ
    3.  பிரான்சிஸ் மெக்டார்மெண்ட்
    4.  நடாலியா மெக்டார்மெண்ட்

  4. 2018 ஆஸ்கர் விருது பெற்ற சிறந்த இயக்குநர்? 
    1.  பிரான்சிஸ் மெக்டார்மெண்ட்
    2.  கேரி ஓல்டுமேன்
    3.  கில்லெர்மோ டெல்டோரோ
    4.  நடாலியா மெக்டார்மெண்ட்

  5. 2018 "ஏஷியன் வாய்ஸ் வீக்லி" வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்?  
    1.  ராஜீந்தர்குமார்
    2.  விஸ்வேஸ்வர் சர்மா
    3.  எல். கே. அத்வானி
    4.  சத்ருகன் சின்ஹா

  6. இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சதவீதம்? 
    1.  30%
    2.  27%
    3.  22%
    4.  20% 

  7. பள்ளிகளில் வகுப்பு 6-12 வரை பயிலும் மாணவிகளுக்கு 'குஷி' என்னும் "இலவச சுகாதார துணி" (Khushi-Free Sanitary Napkin Scheme) வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?  
    1.  ஒடிசா
    2.  ஆந்திரா
    3.  தெலங்கானா
    4.  தமிழ்நாடு

  8. நிதி தொழில்நுட்ப துறை (FINTECH) பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  ரங்கராஜன் குழு
    2.  நிதின் படேல் குழு
    3.  ஆர்.கே. ராகவன் குழு
    4.  சுபாஷ் சந்திர கார்க் குழு

  9. மேகாலய மாநில முதல்வராக பதவியேற்றுள்ள "கான்ராட் சங்மா" எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  தேசிய மக்கள் ஜனநாயக முன்னனி
    2.  பாரதிய ஜனதா கட்சி
    3.  தேசிய மக்கள் கட்சி
    4.  காங்கிரஸ் கட்சி

  10. திரிபுரா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள "பிப்லாப் குமார் தேப்" எந்த கட்சியை சேர்ந்தவர்? 
    1.  காங்கிரஸ் கட்சி
    2.  தேசிய மக்கள் ஜனநாயக முன்னனி
    3.  தேசிய மக்கள் கட்சி
    4.  பாரதிய ஜனதா கட்சி



Post a Comment (0)
Previous Post Next Post