TNPSC Current Affairs Quiz Test 244 - March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz March 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test 244 - March 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 244, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. அமா கான், அமா விகாஸ்' (Ama Gaon Ama Vikas) எங்கள் கிராமம், எங்கள் வளர்ச்சி என்ற திட்டம் தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு 
    2.  ஆந்திரா 
    3.  ஒடிஷா
    4.  தெலுங்கானா

  2. 2018 தமிழ்நாடு மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் மாநாடு, சென்னையில் நடைபெற்ற நாட்கள்? 
    1.  மார்ச் 3-6
    2.  மார்ச் 4-6
    3.  மார்ச் 6-8
    4.  மார்ச் 5-7

  3. தமிழ்நாட்டில் அகழாய்வு நடைபெறும் "கீழடி" உள்ள மாவட்டம்? 
    1.  சிவகங்கை
    2.  மதுரை  
    3.  ராமநாதபுரம்  
    4.  விருதுநகர்

  4. தமிழ்நாட்டில் "பெட்ரோலிய எண்ணெய் மண்டலங்கள் அமைக்க" பரிந்துரை செய்யப்பட்டுள்ள இடங்கள்? 
    1.  எண்ணூர், புலிக்குளம், தருமபுரி, நெல்லை, வல்லூர் (சென்னை)
    2.  புலிக்குளம், தருமபுரி, நெல்லை, வல்லூர் (சென்னை), ஆசனூர்
    3.  எண்ணூர், ஆசனூர், தருமபுரி, நெல்லை, வல்லூர் (சென்னை)
    4.  தருமபுரி, நெல்லை, வல்லூர் (சென்னை), ஆசனூர்

  5. தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  கே ராமானுஜம்  
    2.  எஸ் ராமநாதன் 
    3.  ஆர் திலகவதி
    4.  கே. சீனிவாசன் 

  6. இளம் வயதில் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்ட வீரர் (19 வயது 165  நாட்கள்) ரஷித்கான் இடம் பெற்ற அணி? 
    1.  பங்களாதேஷ்   
    2.  ஆப்கானிஸ்தான்
    3.  பாக்கிஸ்தான் 
    4.  இந்தியா

  7. சமீபத்தில் தொழில்முறை கால்பந்து போட்டிகளில் 600 கோல் அடித்து சாதனை படைத்தவர்?  
    1.  லயோனல் மெஸ்சி
    2.  ரொனால்டோ  
    3.  நெய்மர்   
    4.  ஜிடேன்

  8. 2018 தேசிய பீச் வாலிபால்  போட்டி நடைபெறும் இடம்?  
    1.  மும்பை 
    2.  விசாகபட்டணம் 
    3.  கட்டாக்
    4.  சென்னை

  9. தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day)? 
    1.  மார்ச் 02
    2.  மார்ச் 03
    3.  மார்ச் 04
    4.  மார்ச் 05

  10. 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள  அண்டை நாடு? 
    1.  பங்களாதேஷ் 
    2.  மாலத்தீவு  
    3.  பூட்டான்
    4.  இலங்கை 



Post a Comment (0)
Previous Post Next Post