TNPSC Current Affairs Quiz 239 February 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 239, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 239, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. 2018 ஆசிய மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?  
    1.  விகாஸ்குமார்
    2.  ரவிந்திரகுமார்
    3.  இராஜேந்தர் குமார்
    4.  ராகேஷ்குமார்

  2. ஹரி சிங் நல்வா: கல்காஜியின் சாம்பியன் (1791-1837)  என்ற புத்தகத்தை எழுதியவர்? 
    1.  டாக்டர் ராஜிவ்வர்தன்
    2.  டாக்டர் நாணிபல்கிவாலா
    3.  டாக்டர் வானிட் பால்வா
    4.  டாக்டர் வானிட் நால்வா

  3. தமிழ்நாட்டில் பல்லுயிர் பெருக்க மண்டல பாதுகாக்கும் திட்டம் எந்த நாட்டு ஒத்துழைப்புடன்  தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  ஜெர்மனி 
    2.  பிரான்ஸ்
    3.  நார்வே
    4.  டென்மார்க்

  4. தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  ஜெக்கப் ஜூமா
    2.  ராபர்ட் ஸ்டீவன்
    3.  சிரில் ராமபோசா
    4.  டூன் ரிட்ஸ்

  5. உலக அரசாங்க உச்சி மாநாடு 2018 (World Government Summit 2018) எங்கு நடைபெற்றது? 
    1.  சியோல்
    2.  சீனா
    3.  டோக்கியோ
    4.  துபாய்

  6. எட்டாவது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் 2018 எங்கு நடைபெற்றது? 
    1.  கோவா
    2.  டெல்லி
    3.  பெங்களூரு
    4.  புனே

  7. தேசிய குடற்புழு நீக்க நாள்? 
    1.  பிப்ரவரி 26
    2.  பிப்ரவரி 25
    3.  பிப்ரவரி 27
    4.  பிப்ரவரி 28

  8. சர்வதேச  நகரம் ஆரோவில்  உருவான தினம்?   
    1.  பிப்ரவரி 24
    2.  பிப்ரவரி 25
    3.  பிப்ரவரி 27
    4.  பிப்ரவரி 28

  9. தேசிய அறிவியல் தினம்? 
    1.  பிப்ரவரி 26
    2.  பிப்ரவரி 27
    3.  பிப்ரவரி 28
    4.  பிப்ரவரி 29

  10. அரிய நோய்கள் தினம்? 
    1.  பிப்ரவரி 26
    2.  பிப்ரவரி 27
    3.  பிப்ரவரி 28
    4.  பிப்ரவரி 29



Post a Comment (0)
Previous Post Next Post