TNPSC Current Affairs Quiz 238, February 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 238, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 238, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best.....

  1. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு? 
    1.  தென்கொரியா
    2.  ஜெர்மனி
    3.  சீனா
    4.  பிரான்ஸ்

  2. 2018 ஆஸ்திரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் ஆன இந்திய வீரர்? 
    1.  சமீர் வர்மா
    2.  விகாஸ் கவுடா
    3.  விகாஸ் கிருஷன்
    4.  பருப்பள்ளி காஷ்யப்

  3. 2018 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி போட்டியில் சாம்பியன் ஆன இந்திய வீரர்? 
    1.  சமீர் வர்மா
    2.  பருப்பள்ளி காஷ்யப்
    3.  விகாஸ் கவுடா
    4.  ராணே கிரண்

  4. 2018 பல்கேரியா சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் "சிறந்த வீரராக தேர்வு" செய்யப்பட்ட இந்தியா வீரர்?
    1.  விகாஸ் கவுடா
    2.  ராம் நாராயண்
    3.  விகாஸ் கிருஷன்  
    4.  ராணே கிரண்

  5. 2018 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்? 
    1.  பி.வி. சிந்து
    2.  சாய்னா நேவால்
    3.  ராதா ஜெய்ஸ்வால்
    4.  அருணா புத்தா ரெட்டி 

  6. 2018 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அருணா புத்தா ரெட்டி பெற்ற பதக்கம்? 
    1.  தங்கம்
    2.  வெண்கலம்
    3.  வெள்ளி
    4.  ஏதுமில்லை

  7. 2018 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடைபெற்ற இடம்?  
    1.  மெல்போர்ன், ஆஸ்திரேலியா
    2.  சிட்னி, ஆஸ்திரேலியா
    3.  கோல்டுகோஸ்ட், ஆஸ்திரேலியா
    4.  பான், ஜெர்மனி

  8. 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறும் இடம்? 
    1.  டெல்லி, இந்தியா
    2.  கொழும்பு, இலங்கை
    3.  சிட்னி, ஆஸ்திரேலியா
    4.  கோல்டுகோஸ்ட், ஆஸ்திரேலியா 

  9. 2018 ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி சாம்பியன்? 
    1.  ரபேல் நடால்
    2.  ரோஜர் பெடரர்
    3.  டிகோ ஸ்ச்வார்ட்ஸ்மான் 
    4.  ஆண்டி முர்ரே

  10. 2018 விஜய் ஹசாரே டிராபி அணி சாம்பியன்? 
    1.  டெல்லி
    2.  சவுராஷ்டிரா
    3.  தமிழ்நாடு
    4.  கர்நாடகா



Post a Comment (0)
Previous Post Next Post