இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
- திண்டுக்கல்
- பழனி
- கோயம்புத்தூர்
- திருச்சி
தமிழ்நாட்டில் மின்சார பஸ்கள், இங்கிலாந்து நாட்டின் எந்த முகமையின் ஒத்துழைப்புடன் இயக்கப்படவுள்ளது?
- C70
- C60
- C50
- C40
ஜிம்பாப்வேயில் நடந்த 2019 உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- ஆப்கானிஸ்தான்
- பங்களாதேஷ்
- ஜிம்பாப்வே
- வெஸ்ட் இண்டீஸ்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள்?
- ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க்
- டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க்
- ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
- மிட்செல் ஸ்டார்க், டீன் எல்கர்
2018 ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்?
- பால் விஸ்வநாத்
- சக்கரவர்த்தி ராஜ்
- ராஜன் விஸ்வநாத்
- பங்கஜ் அத்வானி
சர்வதேச நாடக்ககலை (World Theatre Day) நாள்?
- மார்ச் 28
- மார்ச் 27
- மார்ச் 26
- மார்ச் 25
உலக இட்லி தினம்?
- மார்ச் 30
- மார்ச் 29
- மார்ச் 28
- மார்ச் 27
ஐ.நா. அரசியல் விவகாரத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- மிச்சலி பாலேட்
- பூம்சில் மிலாபோ
- நவி பிள்ளை
- ரோஸ்மெர்ரி டிகார்லோ
இந்திய அரசின் "முதன்மை அறிவியல் ஆலோசகராக" நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ஆர். சிதம்பரம்
- ஆர். வீரராகவன்
- கே. விஜய் ராகவன்
- ஆர். விசயராகவன்
தமிழ்நாட்டு பொது கணக்காயராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ஆர். வெங்கடசாமி
- ஆர். திருப்பதிசாமி
- ஆர். வெங்கடராகவன்
- ஆர். திருப்பதி வெங்கடசாமி