2018 முதலாவது ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, மார்ச் 19-29 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நகரம்?
- மெல்பர்ன்
- கான்பெரா
- சிட்னி
- பெர்த்
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறும் 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வீராங்கனை?
- மேரி கோம்
- ஜூவாலா கட்டா
- சாய்னா நோவால்
- பி. வி. சிந்து
2018 பார்முலா1 கார்பந்தயத்தின் முதலாவது சுற்று?
- ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி
- மலேசியன் கிராண்ட்பிரி
- பாரிஸ் கிராண்ட்பிரி
- மெக்சிகன் கிராண்ட்பிரி
உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்து பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு?
- சீனா
- மலேசியா
- இந்தியா
- அமெரிக்கா
2018 ஃபோர்ப்ஸ் "ஆசியாவின் முன்னோடி பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள்?
- பி.வி. சிந்து, சாந்தா கோச்சார்
- அனுஷ்கா ஷர்மா, மேரி கோம்
- சாய்னா நேவால், பி.வி. சிந்து
- அனுஷ்கா ஷர்மா, பி.வி. சிந்து
மியான்மர் நாட்டின் புதிய அதிபர்?
- இதின் கியா
- ஊவின் மியிந்த்
- தீன் சென்
- மாவுங் மாவுங்
சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி?
- ஜாவத் ரஹீம்
- தீபக் மிஸ்ரா
- செல்லமேஸ்வர்
- இப்ராகின் கலிபுல்லா
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
- 2013
- 2012
- 2011
- 2010
உலக காசநோய் தினம்?
- மார்ச் 25
- மார்ச் 24
- மார்ச் 23
- மார்ச் 22
2018 உலக காசநோய் தின கருப்பொருள்?
- Wanted: TB-free world
- Wanted: Leaders of TB-free world
- Wanted: Youngters for a TB-free world
- Wanted: Leaders for a TB-free world