TNPSC Current Affairs Quiz 263, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 263, Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best.. 

  1. 2018 சர்வதேச மகளிர் துணிச்சல் விருது (International Women of Courage Awards)பெற்ற "காடெலீவ் முகசரசி" எந்த நாட்டவர்?
    1.  கென்யா
    2.  தென்னாப்ரிக்கா
    3.  ருவாண்டா
    4.  பாலித்தீவு

  2. 2017 ஜி. கே. ரெட்டி நினைவு விருது பெற்ற பத்திரிகையாளர்? 
    1.  கரண் ஜோகர்
    2.  ராய் அப்பச்சன்
    3.  ஜேக்கப் தாம்சன்
    4.  கரண் தாபர் 

  3. 2018 சர்வதேச போட்டி வலைப்பின்னல் மாநாடு (International Competition Network) நடந்த இடம்? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  ஐதராபாத்
    4.  ஜேய்ப்பூர்

  4. உலக கவிதை தினம்? 
    1.  மார்ச் 23
    2.  மார்ச் 22
    3.  மார்ச் 21
    4.  மார்ச் 20

  5. உலக தண்ணீர் தினம்? 
    1.  மார்ச் 19
    2.  மார்ச் 20
    3.  மார்ச் 21
    4.  மார்ச் 22

  6. 2018 உலக தண்ணீர் தின கருப்பொருள்?  
    1.  Nature for Sustainable Water
    2.  Nature for Water
    3.  Nature for Safe Water
    4.  Safe Nature Water

  7. இளைஞர் இளைஞர் அதிகாரமளித்தல் (Youth Empowerment Day) தினம்? 
    1.  மார்ச் 23
    2.  மார்ச் 24
    3.  மார்ச் 25
    4.  மார்ச் 26

  8. உலக வானியல் தினம்? 
    1.  மார்ச் 26
    2.  மார்ச் 25
    3.  மார்ச் 24
    4.  மார்ச் 23

  9. 2018  உலக வானியல் தின கருப்பொருள்? 
    1.  Weather-smart, Climate-ready
    2.  Smart Climate, Ready Weather
    3.  Weather-ready, Climate-smart 
    4.  Smart Weather, Ready Climate

  10. 2019 இங்கிலாந்து  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு பெற்ற அணிகள்? 
    1.  ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்
    2.  அயர்லாந்து, ஆப்கானிஸ்தான்
    3.  ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்
    4.  வெஸ்ட் இண்டீஸ்,  ஆப்கானிஸ்தான்



Post a Comment (0)
Previous Post Next Post