TNPSC Current Affairs Quiz 262, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 262, Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best..All the best...

  1. தேசிய சிறுதானியங்கள் ஆண்டு (National Year of Millets) என எந்த வருடத்தை அறிவித்துள்ளது? 
    1.  2016
    2.  2017
    3.  2018
    4.  2019

  2. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு  தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கும் மருத்துவ காப்பீடு திட்டம்? 
    1.  ஆயுஷ்மான் விகாஸ் யோஜனா 
    2.  ஆயுஷ்மான் இந்த் யோஜனா 
    3.  ஆயுஷ்மான் பாரத் விகாஸ் யோஜனா
    4.  ஆயுஷ்மான் பாரத் யோஜனா 

  3. சமீபத்தில்  வெளியீடப்பட்ட  முதல் இந்திய சைகை மொழி  (Indian Sign Language)அகராதி, கொண்டுள்ள வார்த்தைகள்? 
    1.  3000
    2.  4000
    3.  2000
    4.  1000

  4. இந்தியாவில் அதிக அளவு பிச்சைக்காரர்களை கொண்டுள்ள மாநிலம்?   
    1.  உத்தர பிரதேசம் 
    2.  ஆந்திரா 
    3.  மேற்கு வங்காளம்
    4.  பீஹார்

  5. லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 
    1.  2016
    2.  2015 
    3.  2014 
    4.  2013 

  6.  கணிதத்தின் “நோபல் பரிசு” என்று அழைக்கப்படுவது? 
    1.  புக்கர் பரிசு
    2.  ஏபெல் பரிசு 
    3.  காபெல் பரிசு
    4.  ராபெல் பரிசு

  7. ஏபெல் பரிசு வழங்கும் நாடு?  
    1.  நார்வே 
    2.  பெல்ஜியம்
    3.  இங்கிலாந்து
    4.  ஸ்பெயின் 

  8. 2018 ஏபெல் பரிசு (Abel Prize) கனடா கணிதவியலாளர் "ராபர்ட் பி. லாங்லாண்ட்ஸ்-க்கு எந்த கோட்பாட்டிற்காக வழங்கப்பட்டது? 
    1.  Unified Matrix of Maths 
    2.  Unified Maths Theory
    3.  Unified Theory of Algebra 
    4.  Unified Theory of Maths 

  9. இந்திய ரெயில்வே-எந்த நிறுவனத்துடன் "புவியியல் தகவல் அமைப்பு (GIS)" ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  TCS
    2.  VSSI
    3.  ISRO
    4.  NASA

  10. 2007 இல் ஏபெல் பரிசு வென்ற இந்திய-அமெரிக்கர்? 
    1.  எஸ். ஆர். ரங்கநாதன்
    2.  எஸ். ஆர். வரதராஜன்
    3.  எஸ். ஆர். ஸ்ரீனிவாசராகவன்
    4.  எஸ். ஆர். ஸ்ரீனிவாசவரதன்



Post a Comment (0)
Previous Post Next Post