TNPSC Current Affairs Quiz 259, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 259 - Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best..All the best...

  1. 2018 ITF டென்னிஸ் போட்டியில் இந்திய சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை? 
    1.  பி. வி. சிந்து
    2.  சாய்னா நேவால்
    3.  அங்கிதா ரெய்னா
    4.  ஜிவாலா கட்டா

  2. ரஷிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  மிகையீல் புடின்
    2.  மிகையீல் கோர்பசேவ்
    3.  சேவ் ஸ்டாலின்
    4.  விளாதிமீர் புதின்

  3. இந்தியாவில் முதன்முதலாக எங்கு கடலில்  "காற்றாலைகள்" அமையவுள்ளது? 
    1.  தனுஷ்கோடி
    2.  ஆரல்வாய்மொழி
    3.  திண்டுக்கல்
    4.  கயத்தாறு

  4. இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் (1948) இயற்றிய மாநிலம்? 
    1.  கேரளா
    2.  ஆந்திரா
    3.  தமிழ்நாடு
    4.  கர்நாடகா

  5. இந்திய நூலகத்தந்தை? 
    1.  எஸ்.ஆர்.நரசிம்மன்
    2.  எஸ்.ஆர்.சுந்தர்ராஜன்
    3.  எஸ்.ஆர்.ரங்கராஜன்
    4.  எஸ்.ஆர்.ரங்கநாதன்

  6. இந்தியாவில் நூலக வாரம் கொண்டாடப்படும் நாட்கள்? 
    1.  நவம்பர் 13-19
    2.  நவம்பர் 14-20
    3.  நவம்பர் 15-21
    4.  நவம்பர் 16-22

  7. 2018 நிதாஸ் கோப்பை T20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு?  
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  பங்களாதேஷ்
    4.  பாகிஸ்தான்

  8. 2018 ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "தாய் ஜூ யிங்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  ஜப்பான் 
    2.  சீனா 
    3.  இந்தோனேசியா
    4.  சீனத்தைபே

  9. 2018 ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "ஷி யூகி" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  சீனத்தைபே
    2.  இந்தோனேசியா
    3.  சீனா
    4.  ஜப்பான்

  10. 2018 சிங்கப்பூர் சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?  
    1.  நாதன் டெனியல்
    2.  தாராநாத் கோகலே
    3.  விக்ரம் தாரவாட்
    4.  விதர்வால் காடே



Post a Comment (0)
Previous Post Next Post