2018 "சம்வேதனா" பலதரப்பு விமானப்படை பயிற்சி (Samvedna multilateral exercise) இந்தியாவின் எந்த கடற்கரை பகுதியில் தொடங்கியுள்ளது?
- தமிழ்நாடு
- ஆந்திரா
- கேரளா
- தெலங்கானா
2018 மார்ச் 12-17 வரை நடைபெறும் "சம்வேதனா" முதலாவது மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண பயிற்சியில் (HADR) பங்கேற்கும் நாடுகள்?
- இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு, மியான்மார்
- இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மியான்மார்
- இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா, மியான்மார்
- இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், மியான்மார்
HADR விரிவாக்கம் தருக?
- Humanitarian Assistance and Disaster Relief Exercise
- Humanitarian Assistance and Disaster Rehersal Exercise
- Humanitarian Assistance and Disaster Record Exercise
- Humanitarian Assistance and Disaster Relief Executive
ஆசிரியர்கள் "துப்பாக்கி வைத்திருக்க அனுமதி" அளித்துள்ள அமெரிக்க மாகாணம்?
- கலிபோர்னியா
- டெக்சாஸ்
- ஃபுளோரிடா
- இண்டியானா
சமீபத்தில், ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையில், 10 கோடி டாலர் (ரூ.650 கோடி) கடனை எந்த நட்டு இந்தியா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?
- பங்களாதேஷ்
- இலங்கை
- நேபாளம்
- மோரீஷஸ்
சமீபத்தில் இந்திய அரசு, முதன்முதலாக எந்த நாட்டின் 8.3 கி.மீ. எல்லைப்பகுதியை "குற்றமில்லா மண்டலம் (Crime-Free Zone) என அறிவித்துள்ளது?
- நேபாளம்
- பங்களாதேஷ்
- பூடான்
- ஆப்கானிஸ்தான்
2018 மார்ச் 12 அன்று எந்த கர்நாடக நகரத்தில் , இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது?
- பெலகாவி
- பெங்களூரு
- பீடார்
- பெல்லாரி
காந்தியடிகளின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் ஆண்டு?
- 2021
- 2020
- 2018
- 2019
2018 மார்ச் 13 அன்று காசநோய் ஒழிப்பு மாநாடு (Delhi End TB Summit 2018) தொடங்கிய இடம்?
- மும்பை
- சண்டிகர்
- டெல்லி
- சென்னை
சமீபத்தில் அமைக்கப்பட்ட மகாநதி நீர் தீர்ப்பாயம் எந்த நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?
- J.S. வர்மா
- ரவி ரஞ்சன்
- இந்தர்மீட் கௌர் கோச்சார்
- A.M. கான்வில்கர்