"அணுகுதல் மற்றும் பயன்களை சமபங்கிடுதல் கூட்டுத்திட்டம்" என்ற தமிழக வனம் தொடர்பான திட்டம் எந்த நாட்டு ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது?
- நார்வே
- அமெரிக்கா
- ஜெர்மனி
- ஜப்பான்
2018 ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற நாடு?
- தென்கொரியா
- கஜகிஸ்தான்
- துர்க்மெனிஸ்தான்
- மெக்சிகோ
2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?
- இந்தியா
- Q
- Q
- Q
2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை?
- 11 பதக்கங்கள்
- 10 பதக்கங்கள்
- 9 பதக்கங்கள்
- 8 பதக்கங்கள்
2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை "மனு பெகார்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- டெல்லி
- மகாராஷ்டிரா
- ராஜஸ்தான்
- அரியானா
இந்தியா-சீனா இடையே, 2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா/ஓசியானா குரூப் 1 போட்டிகள் நடைபெறும் இடம்?
- பீஜிங்
- டியாஞ்சின்
- ஷாங்காய்
- ஷென்ஷேன்
குர்கான் நகரில் நடந்த 2018 இந்தியன் ஓபன் கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "மேட் வாலஸ்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
- இங்கிலாந்து
- பிரான்ஸ்
- ஆஸ்திரியா
- பெல்ஜியம்
தண்டியாத்திரை தொடங்கிய நாள்?
- மார்ச் 09, 1930
- மார்ச் 10, 1930
- மார்ச் 11, 1930
- மார்ச் 12, 1930
தண்டியாத்திரை முடிவடைந்த நாள்?
- ஏப்ரல் 4, 1930
- ஏப்ரல் 5, 1930
- ஏப்ரல் 6, 1930
- ஏப்ரல் 7, 1930
சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட இரஷ்யாவின் அதிவேக ஏவுகணை?
- வாலஸ் 47
- F-16
- ஷாகீன்
- கின்ஷால்