TAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம், பிப்ரவரி 23 அன்று செர்கேதாபாத் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது, செர்கேதாபாத் உள்ள நாடு?
- ஆப்கானிஸ்தான்
- இந்தியா
- துர்க்மெனிஸ்தான்
- பாகிஸ்தான்
TAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள்?
- இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான்
- இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்
- இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், துர்க்மெனிஸ்தான்
- இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான்
TAPI இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மூலம் இந்தியா பெறவுள்ள எரிவாயுவின் அளவு?
- 1,400 கன மீட்டர்
- 1,500 கன மீட்டர்
- 1,600 கன மீட்டர்
- 1,700 கன மீட்டர்
சமீபத்தில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நாடு?
- கத்தார்
- ஜோர்டான்
- பாகிஸ்தான்
- துருக்கி
2018 மார்ச் 11 இல் புதுடெல்லியில் நடைபெறும், முதலாவது சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பு உச்சி மாநாட்டை (International Solar Alliance Summit), இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடு?
- அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- கனடா
- பிரான்ஸ்
2018 பிப்ரவரி 21 அன்று இந்திய சர்வதேச ஜவுளி கண்காட்சி தொடங்கிய இடம்?
- காத்மாண்டு
- கொழும்பு
- கொல்கத்தா
- கோயம்புத்தூர்
பிப்ரவரி 24, 2018 இல், பிரதமர் மோடி "அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் ( Amma Two Wheeler Scheme)" தொடங்கிவைத்த மாநிலம்?
- தமிழ்நாடு
- புதுச்சேரி
- கேரளா
- ஆந்திரா
அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் மானியமாக வழங்கப்படும் தொகை?
- ரூ. 40 ஆயிரம்
- ரூ. 35 ஆயிரம்
- ரூ. 30 ஆயிரம்
- ரூ. 25 ஆயிரம்
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் ஏழை குடும்பத்தினர் பெற வகைசெய்யும் திட்டம்?
- ஸ்வாச் பாரத் திட்டம்
- ஆயுஷ்புத்ரி திட்டம்
- ஆயுஷ்மேன் பாரத் திட்டம்
- ராஷ்டிரிய பீமா திட்டம்
சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட தரையிலிருந்து-தரைவழியாகவும், கடலுக்குள் உள்ள இலக்கு, கடலோர இலக்குகளை தாக்கி அழிக்கும் (Short Range Ballistic Missile) ஏவுகணை?
- பிருத்வி
- ஆகாஷ்
- அக்னி
- தனுஷ்