TNPSC Current Affairs Quiz 234, February 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 234, February 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz Test No. 234, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடதை பகிர்ந்துகொண்ட வீரர்கள்? 
    1.  பும்ரா, மலிங்கா 
    2.  சாஹல், குலதீப் யாதவ் 
    3.  பும்ரா, ரஷித்கான்
    4.  ரஷித்கான், மலிங்கா 

  2. பிப்ரவரி 20 அன்று சர்வேதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி? 
    1.  ஆஸ்திரேலியா 
    2.  தென்னாபிரிக்கா 
    3.  இங்கிலாந்து
    4.  இந்தியா

  3. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் "அதிக கேட்ச்  (134 கேட்ச்) செய்த விக்கெட் கீப்பர்? 
    1.  மகேந்திரசிங் தோனி
    2.  மார்க் பௌச்சேர்  
    3.  கில்கிறிஸ்ட்  
    4.  குயின் டி காக்

  4. தேசிய சீனியர் கைப்பந்து போட்டி 2018 நடைபெறவுள்ள நகரம்? 
    1.  சென்னை, தமிழ்நாடு 
    2.  பெங்களூரு, கர்நாடகா
    3.  கோழிக்கோடு, கேரளா
    4.  ஐதராபாத், தெலுங்கானா

  5. 2019 உலக கோப்பை கூடைப்பந்து போட்டி நடைபெறும் நாடு? 
    1.  இங்கிலாந்து
    2.  இந்தியா
    3.  ஆஸ்திரேலியா 
    4.  சீனா

  6. 2018, பிப்ரவரி 19 இல் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் தொடங்கிய "இந்திய-இந்தோனேசியா கூட்டு இராணுவப் பயிற்சி? 
    1.  Q
    2.  கருடா-சக்தி 2018
    3.  Q
    4.  Q

  7. இந்தியக் கடற்படைக்கு "நவீன நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு கருவிகள் வாங்க JFD நிறுவனத்துடன் உடன்படிக்கை" செய்யப்பட்டுள்ளது,  JFD எந்த நாட்டை சேர்ந்தது? 
    1.  பிரிட்டன்
    2.  ஆஸ்திரேலியா
    3.  அமெரிக்கா 
    4.  ஜப்பான்

  8. உலகில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ CRYPTO-CURRENCY (PETRO) அறிமுகம் செய்துள்ள நாடு? 
    1.  அமெரிக்கா
    2.  ஆஸ்திரேலியா
    3.  ஜப்பான்
    4.  வெனிசுலா

  9. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகார அமைச்சரவை குழு, "சில்யாரா பெண்ட்-பாரக்கோட் சுரங்கப்பாதை" அமைக்க ஒப்புதல் அளித்தது, இப்பாதை அமையவுள்ள மாநிலம்? 
    1.  கர்நாடகா 
    2.  கர்நாடகா 
    3.  உத்தரகண்ட் 
    4.  தமிழ்நாடு

  10. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் எங்கு அமையவுள்ளது? 
    1.  சென்னை
    2.  பெங்களூரு
    3.  ஐதராபாத்
    4.  பந்தேல்கண்ட்



Post a Comment (0)
Previous Post Next Post