பெண்கள் நிர்வகிக்கும் "இந்தியாவின் முதல் ரயில் நிலையம்"?
- காந்தி நகர், டெல்லி
- காந்தி நகர், மும்பை
- காந்தி நகர், ஜெய்ப்பூர்
- காந்தி நகர், சென்னை
இந்தியா-இங்கிலாந்து 'நீர் தர ஆராய்ச்சி & சுத்திகரிக்கப்பட்ட சூழலில் எரிசக்தி தேவை குறைப்பு' ஆராய்ச்சி திட்டம் தொடக்க பட்டுள்ள இடம்?
- மும்பை
- டெல்லி
- சென்னை
- டெல்லி
2018 உலக சுற்றுச்சூழல் தினத்தின் (ஜூன் 5) "உலகளாவிய புரவலரராக" தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு?
- இந்தியா
- அமெரிக்கா
- ஜப்பான்
- சீனா
வேளாண்மை 2022-விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கிய நாள்?
- பிப்ரவரி 17
- பிப்ரவரி 18
- பிப்ரவரி 19
- பிப்ரவரி 20
2018 தமிழ்நாடு அரசு ஊழியர் சீரமைப்புக் குழு தலைவர்?
- ஆதிநாராயணன்
- எம்.ஏ.சித்திக்
- சொரூபராணி
- ஆதிசேஷையா
தமிழ்நாடு ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு" அமைக்கப்பட்டுள்ள குழு?
- ஆதிநாராயணன் குழு
- எம்.ஏ.சித்திக் குழு
- ஆதிசேஷையா குழு
- சொரூபராணி குழு
சர்வதேச தாய்மொழி தினம்?
- பிப்ரவரி 21
- பிப்ரவரி 22
- பிப்ரவரி 23
- பிப்ரவரி 24
2018 ஆம் ஆண்டின் சர்வதேச தாய்மொழி தின கருப்பொருள்?
- Language diversity & multilingualism count for sustainable development
- Linguistic diversity & multilinational count for sustainable development
- Linguistic diversity & multilingualism court for sustainable development
- Linguistic diversity & multilingualism count for sustainable development
இளம் வயதில் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரரான "ரஷித்கான்" எந்த நாட்டை சேர்ந்தவர்?
- பங்களாதேஷ்
- பாகிஸ்தான்
- ஆப்கானிஸ்தான்
- இலங்கை
சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மட்டைவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்திய வீரர்?
- ரோஹித் சர்மா
- அஜிங்கிய ரஹானே
- லோகேஷ் ராகுல்
- விராட் கோலி