உலகின் ஏழு கடல்களை முதன்முதலாக நீந்திக் கடந்த இந்திய/ஆசிய வீரர்?
- ரோஹன் தன்வீர்
- கௌரவ் வர்மா
- ரோஹன் மோர்
- ஜே சந்திரமௌலீஸ்வரன்
சமீபத்தில் மாணவர்களின் தேர்வு பயம் போக்க பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள ‘எக்சாம் வாரியர்ஸ்’ புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம்?
- ஹார்ப்பர் காலின்ஸ்
- பெங்குவின் பியர்சன்
- பெங்குவின் அமேசான் பெங்குவின்
- பெங்குவின் ரேண்டம் அவுஸ்
தேசிய யுனானி தினம் (National Unani Day)?
- பிப்ரவரி 11
- பிப்ரவரி 12
- பிப்ரவரி 13
- பிப்ரவரி 14
தேசிய உற்பத்தித்திறன் தினம் (National Productivity Day)?
- பிப்ரவரி 10
- பிப்ரவரி 11
- பிப்ரவரி 12
- பிப்ரவரி 13
தேசிய உற்பத்தித்திறன் வாரம்?
- பிப்ரவரி 06-12
- பிப்ரவரி 08-14
- பிப்ரவரி 10-16
- பிப்ரவரி 12-18
உலக ரேடியோ தினம் (World Radio Day)?
- பிப்ரவரி 12
- பிப்ரவரி 13
- பிப்ரவரி 14
- பிப்ரவரி 15
சமீபத்தில் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழி?
- மாண்டரின்
- ஆங்கிலம்
- பஞ்சாபி
- துளு
சமீபத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வருகைபுரிந்த ஜஸ்டின் ட்ருடோ எந்த நாட்டு பிரதமர்?
- சிங்கப்பூர்
- பெல்ஜியம்
- டென்மார்க்
- கனடா
உபரி வருவாய் காரணமாக குடிமக்களுக்கு போனஸ் அறிவித்துள்ள நாடு?
- டென்மார்க்
- பெல்ஜியம்
- சிங்கப்பூர்
- கனடா
உலக தகவல் தொழில்நுட்ப மாநாடு 2018 (World Congress on Information Technology) நடைபெற்ற நகரம்?
- சென்னை
- மும்பை
- டெல்லி
- ஐதராபாத்