2018 இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் (தங்கப்பதக்கம்) வென்றவர்?
- பி. வி. சிந்து
- சாய்னா நேவால்
- பீவென் ஜாங்
- ஷி நுக்ச்சி
2018 இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி. வி. சிந்து வென்ற பதக்கம்?
- தங்கம்
- வெண்கலம்
- ஏதுமில்லை
- வெள்ளி
2018 தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- தமிழ்நாடு
- கேரளா
- அரியானா
- மணிப்பூர்
2018 தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் (தோல்வி) இரண்டாம் இடம் பெற்ற அணி?
- தமிழ்நாடு
- கேரளா
- மணிப்பூர்
- டெல்லி
2018 தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் ஆட்டநாயகி விருது பெற்றவர்?
- சுஹானா சாய்னி
- தீப்தி ராய்
- தீபிகா குமார்
- இந்துமதி
2018 டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
- தீபிகா குமார்
- சுஹானா சாய்னி
- இந்துமதி
- தீப்தி ராய்
ITTF உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர்?
- மானவ் தக்கார்
- சந்தீப் குமார்
- சுஹானா சாய்னி
- இந்துமதி
2018 தேசிய நடைப்பந்தய போட்டியில் (50 மீ.) சாம்பியன் பட்டம் வென்றவர்?
- மானவ் தக்கார்
- இந்துமதி
- சுஹானா சாய்னி
- சந்தீப் குமார்
இந்தியாவில் முதல் முறையாக நடந்த பள்ளி மாணவர்களுக்கான"விளையாடு இந்தியா (Khelo India School Games 2018) போட்டிகள் எங்கு நடைபெற்றன?
- சென்னை
- மும்பை
- டெல்லி
- பெங்களூரு
Khelo India விளையாட்டுப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளி வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை?
- ரூ.10 லட்சம்
- ரூ.8 லட்சம்
- ரூ.6 லட்சம்
- ரூ.5 லட்சம்