இந்தியாவின் முதல் இணைய வானொலி நிலையம்?
- Radio Amang
- Radio Dmang
- Radio Umang
- Radio Kmang
தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள மொழிகள்?
- இருளா, கொண்டி
- இருளா, தோடா
- கோட்டா, இருளா
- கோட்டா, தோடா
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கிய நாள்?
- 16.02.2018
- 17.02.2018
- 18.02.2018
- 19.02.2018
GST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பது?
- தமிழ்நாடு
- கேரளா
- மகாராஷ்டிரா
- கர்நாடகா
GST அதிகம் வசூலாகும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாமிடம்ம் வகிப்பது?
- மகாராஷ்டிரா
- கேரளா
- கர்நாடகா
- தமிழ்நாடு
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை?
- 9, 878 சதுர கி. மீ
- 8, 878 சதுர கி. மீ.
- 7, 878 சதுர கி. மீ
- 6, 878 சதுர கி. மீ
இந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலத்தில் "மாணவர்களுக்கு மருத்துவக் காப்பீடு" செய்யப்படவுள்ளது?
- தமிழ்நாடு
- கேரளா
- கர்நாடகா
- மகாராஷ்டிரா
தமிழ்நாட்டில் முதல்முறையாக "நீரா பானம்" பிப்ரவரி 15 அன்று, எங்கு தொடங்கிவைக்கப்பட்டது?
- சென்னை
- காஞ்சிபுரம்
- சேலம்
- கோவை
"நீரா பானம்" எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
- பனைமரம்
- அரசமரம்
- தென்னைமரம்
- ஆலமரம்
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ள "பியாங்சாங்" நகரம் உள்ள நாடு?
- வடகொரியா
- சீனா
- ஜப்பான்
- தென்கொரியா