2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்கள்?
- ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம்,
- உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான்
- உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார்
- பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா
2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்?
- 06
- 05
- 04
- 03
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "கிராண்ட் காலர்" விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வழங்கிய நாடு?
- பாலஸ்தீனம்
- ஐக்கிய அமீரகம்
- ஜோர்டான்
- இஸ்ரேல்
அபுதாபியில் கட்டப்படவுள்ள இந்து கோவில்?
- சுவாமி விநாயகர் கோவில்
- சுவாமி ஐயப்பன் கோவில்
- சுவாமி நாராயணர் கோவில்
- சுவாமி அருணாச்சலேஸ்வர் கோவில்
அருணாசலப் பிரதேச எக்ஸ்பிரஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இரயில்?
- கோஹிமா-இடா நகர்
- அருணாச்சல்-நியூடல்லி
- இடா நகர்-நியூடல்லி
- அருணாசக்லி-நஹார்லகுன் எக்ஸ்பிரஸ்
இந்தியா-சீனா இடையே 1914 இல் வரையப்பட்ட எல்லைக்கோடு?
- 49வது பாரல்லேல் எல்லைக் கோடு
- மெக்மோகன் எல்லைக் கோடு
- ராட்க்லிஃப் எல்லைக் கோடு
- டூரன்ட் எல்லைக் கோடு
சமீபத்தில் தனக்கென்று தனிக்கொடியை பெற பரிந்துரை செய்துள்ள மாநிலம் எது?
- கர்நாடகா
- அருணாசலப்பிரதேசம்
- உத்தரபிரதேசம்
- ஜம்மு-காஷ்மீர்
இந்தியாவில் தனிக்கொடி பெற்றுள்ள முதல் மாநில அரசு?
- கர்நாடகா
- உத்தரபிரதேசம்
- அருணாசலப்பிரதேசம்
- ஜம்மு-காஷ்மீர்
வீட்டிலிருந்தபடி வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய உதவும் செயலி?
- KRONET
- ARONET
- ERONET
- SRONET
ERONET விரிவாக்கம் தருக?
- Electoral Rolls Selective NeT
- Electoral Rolls Secular NeT
- Elementary Rolls Services NeT
- Electoral Rolls Services NeT