டெல்லியில், "2018 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு" (World Sustainable Development Summit) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தநாள்?
- பிப்ரவரி 18
- பிப்ரவரி 17
- பிப்ரவரி 16
- பிப்ரவரி 15
2018 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டின் கருப்பொருள்?
- Partnerships for a Restore Planet
- Partnerships for a Remaining Planet
- Partnerships for a Resilient Places
- Partnerships for a Resilient Planet
2018 பிப்ரவரி 15 அன்று, இந்திய மருந்தகம் & இந்தியா மருத்துவ சாதனம் மாநாடு 2018 (India Pharma 2018 and India Medical Device 2018) எங்கு நடைபெற்றது?
- பெங்களூரு
- மும்பை
- கோவா
- சென்னை
2018 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறும் நகரம்?
- டெல்லி, இந்தியா
- சியோல், தென்கொரியா
- கிங்டாவோ, சீனா
- டோக்கியோ, ஜப்பான்
2018 பிப்ரவரி 9-11 தேதிகளில் சர்வதேச நிறுவன சமூக பொறுப்புணர்வு மாநாடு எங்கு நடைபெற்றது?
- சென்னை
- மும்பை
- டெல்லி
- பெங்களூரு
இந்தியாவின் முதல் வானொலி விழா (India’s first-ever radio festival), பிப்ரவரி 15-இல் தொடங்கிய இடம்?
- பெங்களூரு
- டெல்லி
- கோவா
- மும்பை
எட்டாவது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் 2018 எங்கு நடைபெற்றது?
- டெல்லி
- கோவா
- மும்பை
- பெங்களூரு
தமிழ்நாடு அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் நாட்கள்?
- ஜனவரி 27-28, 2019
- ஜனவரி 25-27, 2019
- ஜனவரி 24-26, 2019
- ஜனவரி 23-24, 2019
2018 ஆம் ஆண்டுக்கான அறிவியல் & தொழில்நுட்ப ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்?
- ஏ. ஆர். ரஹ்மான்
- எஸ். பழனிச்சாமி
- விகாஸ் சதாயே
- குலேப் சண்டூர்
2018 அறிவியல் & தொழில்நுட்ப ஆஸ்கார் விருது பெற்ற "விகாஸ் சதாயே" பயன்படுத்திய தொழில்நுட்பம்?
- Photover K1 Camera System
- Shotover R1 Camera System
- Photover R1 Camera System
- Shotover K1 Camera System