2018 பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் பட்டியல் இந்தியா பெற்றுள்ள இடம்?
- 7-வது இடம்
- 6-வது இடம்
- 5-வது இடம்
- 4-வது இடம்
2017 இல் இநதியா பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிய நிதி?
- 55.5 பில்லியன் டாலர்
- 54.5 பில்லியன் டாலர்
- 53.5 பில்லியன் டாலர்
- 52.5 பில்லியன் டாலர்
2018 இல் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?
- அமெரிக்கா
- ஜப்பான்
- இங்கிலாந்து
- சீனா
2018 உலக பணக்கார நகரங்கள் பட்டியலில் 12-வது இடம் பெற்றுள்ள இந்திய நகரம்?
- டெல்லி
- பெங்களூரு
- மும்பை
- சென்னை
2018 உலக பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?
- துபாய்
- சிங்கப்பூர்
- ஷாங்காய்
- நியூயார்க்
2018 பிப்ரவரி 11, அன்று, உலகின் மிக உயரமான ஹோட்டல் 'கெவோரா' (Gevora) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
- நியூயார்க்
- துபாய்
- அபுதாபி
- சிங்கப்பூர்
உலகின் மிக உயரமான கட்டிடம் "புர்ஜ் கலீஃபா" (Burj Khalifa) உள்ள நகரம்?
- துபாய்
- அபுதாபி
- சிங்கப்பூர்
- நியூயார்க்
உலகின் முதல் தனித்தியங்கும் "போட்" போக்குவரத்து (World’s First Autonomous Pods) எங்கு தொடங்கியுள்ளது?
- அபுதாபி
- சிங்கப்பூர்
- நியூயார்க்
- துபாய்
ஆசிய பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 2018-இல் முதலிடம் பெற்றுள்ள பல்கலைக்கழகம்?
- ஷாங்காய் தேசிய பல்கலைக்கழகம்
- ஜப்பான் தேசிய பல்கலைக்கழகம்
- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
- ஜவார்லால் நேரு பல்கலைக்கழகம்
உலக அரசாங்க உச்சி மாநாடு 2018 (World Government Summit 2018) எங்கு நடைபெற்றது?
- நியூயார்க்
- மும்பை
- டெல்லி
- துபாய்