TNPSC Current Affairs Quiz 223, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 223, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 223, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. சர்வதேச தாய்மொழி தினம்? 
    1.  பிப்ரவரி 23
    2.  பிப்ரவரி 22
    3.  பிப்ரவரி 21 
    4.  பிப்ரவரி 20

  2. 2018 ஆம் ஆண்டின் சர்வதேச தாய்மொழி தின கருப்பொருள்? 
    1.  Linguistic diplomacy & multilingualism count for sustainable development
    2.  Linguistic diversity & multinational count for sustainable development
    3.  Linguistic diversity & multilingualism court for sustainable development
    4.  Linguistic diversity & multilingualism count for sustainable development

  3. இளம் வயதில் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரரான "ரஷித்கான்" எந்த நாட்டை சேர்ந்தவர்?  
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  பங்களாதேஷ்
    3.  பாக்கிஸ்தான் 
    4.  இந்தியா

  4. சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மட்டைவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்திய வீரர்? 
    1.  எம். தோனி  
    2.  ஷிகர் தவான்
    3.  விராட் கோலி
    4.  ரோஹிட் சர்மா   

  5. சமீபத்தில் ஒரு நாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடதை பகிர்ந்துகொண்ட வீரர்கள்? 
    1.  புவனேஸ்வர்குமார், பும்ரா  
    2.  பும்ரா, ரபாடா
    3.  ரஷித்கான், ரபாடா
    4.  பும்ரா, ரஷித்கான்

  6. பிப்ரவரி 20 அன்று சர்வேதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி? 
    1.  ஆஸ்திரேலியா  
    2.  இந்தியா
    3.  இங்கிலாந்து
    4.  தென்னாபிரிக்கா

  7. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் "அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர்? 
    1.  மகேந்திரசிங் தோனி
    2.  சங்கக்காரா   
    3.  மார்க்பௌசர்  
    4.  குயிண்டி காக்

  8. தேசிய சீனியர் கைப்பந்து போட்டி 2018 நடைபெறவுள்ள நகரம்? 
    1.  சென்னை, தமிழ்நாடு  
    2.  பெங்களூரு, கர்நாடகா
    3.  ஐதராபாத், தெலுங்கானா 
    4.  கோழிக்கோடு, கேரளா

  9. 2019 உலக கோப்பை கூடைப்பந்து போட்டி நடைபெறும் நாடு? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான்  
    3.  சீனா
    4.  அமெரிக்கா

  10. தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ஜேக்கப் ஜுமா
    2.  தபோ மொபெக்கி  
    3.  ஜான் கிறிஸ்டின்
    4.  சிரில் ராமபோசா 



Post a Comment (0)
Previous Post Next Post