இந்தியாவின் 100-வது செயற்கைகோள் ‘CARTOSAT-2’ -வை செலுத்திய இராக்கெட்?
- PSLC C-38
- PSLC C-39
- PSLC C-40
- PSLC C-41
தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘CARTOSAT-2’ உடன் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைகோள்களின் எண்ணிக்கை?
- 6
- 5
- 4
- 3
செயற்கைகோள் ‘CARTOSAT-2’ உடன் செலுத்தப்பட்ட வெளிநாட்டு செயற்கைகோள்களின் எண்ணிக்கை?
- 28
- 27
- 26
- 25
இந்திய துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களின் (PSLC) வரிசையில், PSLV-C40 எத்தனாயாவது?
- 44 வது
- 43 வது
- 42 வது
- 41 வது
இந்தியாவில் "பொதுப்போக்குவரத்து அட்டை" கொண்டுள்ள முதல் நகரம்?
- மும்பை
- சென்னை
- ஐதராபாத்
- டெல்லி
தெற்கு ரெயில்வேயில் "அனுபூதி" இரயில்பெட்டிகள் எந்த வழித்தடத்தில் முதன்முதலாக இயக்கப்படுகிறது?
- சென்னை சென்டிரல்-மும்பை சதாப்தி எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்டிரல்-மதுரை சதாப்தி எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்டிரல்-கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்
இந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலத்தில், பால்போர்ட் தகவல்களை காவல்துறையினர் சரிபார்க்க "எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலங்கானா
- ஆந்திரபிரதேசம்
ISRO அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள "கே. சிவன்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- கர்நாடகா
- கேரளா
- புதுச்சேரி
- தமிழ்நாடு
இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் "ராக்கெட் நாயகன்" என்று அழைக்கப்படுபவர்?
- குன்னி கிருஷ்ணன்
- விக்ரம் சேத்
- கே. சிவன்
- மாதவன் நாயர்
உலக வர்த்தக கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் வாழ் இந்தியர்?
- ரவி மேனன்
- சிவா அய்யாத்துரை
- திருஞானசம்மந்தம் ஜானகிராமன்
- சன்னி வர்கீஸ்