சர்வதேச அளவில் காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன் 2018 உலக தலைவர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பிரதமர் மோடி பெற்றுள்ள இடம்?
- முதலாவது இடம்
- இரண்டாவது இடம்
- மூன்றாவது இடம்
- நான்காவது இடம்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் கார்டு?
- ரெட் கார்டு
- யெல்லோ கார்டு
- ப்ளு கார்டு
- கிரீன் கார்டு
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பியாங்சாங் நகரம் உள்ள நாடு?
- தென்கொரியா
- வடகொரியா
- ஜப்பான்
- சீனா
இங்கிலாந்தில் சமீபத்தில் துணையமைச்சர்களாக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவழி இருவர்?
- கலா ராமநாதன், ஏஞ்சல் கோவிந்த்
- ராதா நாராயணன், கவின் பெர்னாண்டஸ்
- ரிஷி சுனக், சுயல்லா பெர்னாண்டஸ்
- ரிஷி நாயக், நயனா ராஜ்
சீன சர்வதேச பனிச்சுற்றுலா உச்சி மாநாடு 2018 தொடங்கியுள்ள சீன நகரம்?
- ஷாங்காய்
- பீஜீங்
- செங்டு
- ஹார்பின்
முதலாவது இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாநாடு 2018 டெல்லியில் தொடங்கிய நாள்?
- 8.1.2018
- 9.1.2018
- 10.1.2018
- 11.1.2018
இந்தியாவின் முதலாவது அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் "ப்ரத்யுஷ்" (Multi-peta-flops supercomputer “Pratyush”) எந்த நிறுவனத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?
- Indian Institute of Tropical Meteorology, Pune
- Indian Institute of Science, Banglore
- Indian Statistical Institute, Kolkata
- Indian Statistical Institute, Chennai
இந்தியாவின் 100 வது செயற்கைக்கோள்?
- CARTOSAT-5
- CARTOSAT-4
- CARTOSAT-3
- CARTOSAT-2
இந்தியாவின் 100 வது செயற்கைக்கோள் CARTOSAT-2 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நாள்?
- 10.1.2018
- 11.1.2018
- 12.1.2018
- 13.1.2018
இந்தியாவின் 100-வது செயற்கைகோள் ‘CARTOSAT-2’ -வை செலுத்திய இராக்கெட்?
- PSLC C-44
- PSLC C-43
- PSLC C-42
- PSLC C-40