இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர்?
ஜூடித் ஜஸ்டர்
கவின் வில்லியம்சன்
கென்னத் ஜஸ்டர்
நிக்கி தாம்ஸன்
சர்வதேச சூரியக் கூட்டமைப்பு (International Solar Alliance) எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது?
2016
2014
2017
2015
இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளிடையே நடைபெறும் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்?
PRABLE DOSTYK
INDO-DOSTYK
DOSTYKTAN
KASAKHIND
2017 இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி எங்கு நடைபெற்றது?
நாக்பூர், மகாராஷ்டிரா
பெல்காம், கர்நாடகா
பக்லோ, இமாச்சலப் பிரதேசம்
லடாக், காஷ்மீர்
2017 இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி, பங்கேற்ற இந்தியப் படைப்பிரிவு?
மதராஸ் ரெஜிமெண்ட்
12 வது பஞ்சாப் ரைப்பிள்ஸ்
12 வது அசாம் ரைப்பிள்ஸ்
11 வது கோர்கா ரைப்பிள்ஸ்
ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பல் "டியான்குன் ஹாவோ" எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
தென்கொரியா
சீனா
ஜப்பான்
இந்தியா
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (Asia-Pacific Economic Cooperation) எங்கு நடைபெற்றது?
தனாங், வியட்நாம்
சியோல், தென்கொரியா
பீஜிங், சீனா
டோக்கியோ, ஜப்பான்
பிரிட்டனின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டவர்?
ஜூடித் பாஸ்டர்
ஜூடித் வில்லியம்சன்
நிவி தாம்ஸன்
கவின் வில்லியம்சன்
உலகின் உயரமான சாலை (World's Highest Motorable Road) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
பெல்காம், கர்நாடகா
ஊட்டி, தமிழ்நாடு
லடாக், காஷ்மீர்
நாக்பூர், மகாராஷ்டிரா
உலகின் உயரமான சாலை, காஷ்மீரின் லடாக் பகுதியில் சிசும்லே-டெம்சாக் கிராமங்களிடையே கடல் மட்டத்தில் இருந்து எத்தனை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
19, 600
19, 500
19, 400
19, 300