உலக வங்கியின் "தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல் 2017 இல் இந்தியா பெற்றுள்ள இடம்?
102
101
100
99
உலக வங்கியின் "தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல் 2017 இல் முதல் 3 இடங்களை வரிசைபடுத்துக?
நியூசிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர்
சிங்கப்பூர், டென்மார்க், சிங்கப்பூர்
டென்மார்க், சிங்கப்பூர், சிங்கப்பூர்
நியூசிலாந்து, சிங்கப்பூர், டென்மார்க்
சமீபத்தில் இந்தியா வந்த பூட்டான் மன்னர்?
ஜிக்மே கேசர் நாம்கியால் வான்சுக்
ஜிக்மே திங்லே
சோனம் சோப்தியே
காண்டு வான்சுக்
சமீபத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
நாகேந்திர பட்
விஜய் சங்கர் மல்கோத்ரா
அஜய் பிஸாரியா
வினாயக் கோல்கர்
தற்போது உலகின் மிகவும் உயரமான சிலை எந்த நாட்டில் உள்ளது?
இந்தியா
ஜப்பான்
பிரான்ஸ்
சீனா
இந்தியாவின் "முதல் கருப்பு மான் (Black Buck) சரணாலயம் எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?
மத்திய பிரதேசம்
உத்தரபிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
சமீபத்தில் ரெயில்வே முன்பதிவு விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி குறியீடு?
T
TG
T3
3
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் புதிய இயக்குநர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DG&IGP) ஆக நியமிக்கப்பட்டுள்ளவர்?
வசந்தி மேனகா
ராணி நீலமணி
தன்ஷிகா மந்திரி
நீலமணி என்.ராஜு
2017 இந்திய-அமெரிக்க பெருங்கடல் மாநாடு (India-US Ocean Dialogue) எங்கு நடைபெற்றது?
டெல்லி
மும்பை
கோவா
திருவனந்தபுரம்
2017 இந்திய-அமெரிக்க பெருங்கடல் மாநாட்டை தொடங்கிவைத்தவர்?
நரேந்திர மோடி
இவாங்கா டிரம்ப்
அருண் ஜேட்லி
நிர்மலா சீத்தாராமன்