2017 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள "கிருஷ்ணா சோப்தி" எந்த மொழி எழுத்தாளர்?
ஷான்கா கோஷ்
அடூர் கோபாலன்
கிருஷ்ணா சோப்தி
நசீர் முகமது
2016 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஷான்கா கோஷ் எந்த மொழி எழுத்தாளர்?
இந்தி
மலையாளம்
ஒடிசா
பெங்காலி
இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது?
ஞான பீட விருது
சாகித்ய அகாடமி
சரஸ்வதி சம்மான்
யுவ புரஸ்கார்
ஞான பீட விருதுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன?
1963
1964
1965
1966
ஞானபீட விருது வென்ற தமிழ் எழுத்தாளர்கள்?
அகிலன் (1976) ஜெயகாந்தன் (2003)
அகிலன் (1977) ஜெயகாந்தன் (2001)
அகிலன் (1978) ஜெயகாந்தன் (2000)
அகிலன் (1975) ஜெயகாந்தன் (2002)
முதல் ஞானபீட விருது (1965) வென்ற ஜி. சங்கர குருப் எந்த மொழி எழுத்தாளர்?
பெங்காலி
மலையாளம்
கன்னடம்
இந்தி
UNESCO படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் (UNESCO Creative Cities Network) சமீபத்தில் இடம்பெற்ற இந்திய நகரம் எது?
சென்னை
பெங்களூரு
ஐதராபாத்
கொல்கத்தா
2017 UNESCO சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை நகரம் எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது?
தொன்மை
கட்டிடங்கள்
மொழி வளர்ச்சி
இசை வளர்ச்சி
UNESCO சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நகரங்கள்?
ஜெய்ப்பூர், வாரணாசி, அகமதாபாத்
வாரணாசி, அகமதாபாத், சென்னை
ஜெய்ப்பூர், வாரணாசி, சென்னை
ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை
ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக (BREXIT) எப்போது பிரிட்டன் விலகுகிறது?
மார்ச் 29, 2020
மார்ச் 29, 2018
மார்ச் 29, 2021
மார்ச் 29, 2019