ஐ. நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்?
- சோலி சொராப்ஜி
- பல்வீர் சௌத்ரி
- தல்வீர் பண்டாரி
- தரம்வீர் சிங்
2017 உலக அழகிப் போட்டி (MISS WORLD) எங்கு நடைபெற்றது?
- பீஜிங், சீனா
- மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ
- நியுயார்க், அமெரிக்கா
- சான்யா, சீனா
2017 ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்?
- மானுஷி சில்லர்
- டெமி லெய் நீல் பீட்டர்ஸ்
- காரென் இபாஸ்கோ
- மனு சிந்தியா
2017 பிரபஞ்ச அழகிப் போட்டியில் (MISS UNIVERSE) மகுடம் சூடிய டெமி லெய் நீல் பீட்டர்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- இந்தோனேசியா
- பிலிப்பைன்ஸ்
- தென்னாப்ரிக்கா
- தென்கொரியா
2017 சர்வதேச அழகிப்போட்டியில் (MISS INTERNATIONAL) மகுடம் சூடிய கெவின் லில்லியானா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- தென்கொரியா
- தென்னாப்ரிக்கா
- பிலிப்பைன்ஸ்
- இந்தோனேசியா
2017 புவி அழகிப்போட்டியில் (MISS EARTH) மகுடம் சூடிய காரென் இபாஸ்கோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- இந்தோனேசியா
- பிலிப்பைன்ஸ்
- தென்கொரியா
- தென்னாப்ரிக்கா
2017 டிசம்பர் 01-14 வரை, இந்தியா - பிரிட்டன் கூட்டு இராணுவப்பயிற்சி எங்கு நடைபெறுகிறது?
- ஜெய்ப்பூர்
- கோவா
- சிம்லா
- லடாக்
இந்தியா - பிரிட்டன் கூட்டு இராணுவப்பயிற்சியின் பெயர்?
- Sastra Warrier
- Gangothri
- Vijay Warrier
- Ajeya Warrior
2017 இந்தியா-பிரிட்டன் கூட்டு இராணுவப்பயிற்சியில் பங்கேற்றுள்ள இந்திய படைப்பிரிவு?
- 15 ராஜபுதனா ரைப்பிள்ஸ்
- 11 ராஜபுதனா ரைப்பிள்ஸ்
- 20 ராஜபுதனா ரைப்பிள்ஸ்
- 10 ராஜபுதனா ரைப்பிள்ஸ்
"தேசிய திசு வங்கி (National Tissue Bank) எனப்படும் தேசிய உயிரிபொருட்கள் மையம்" (National Biomaterial Centre) எங்கு திறக்கப்பட்டுள்ளது?
- பெங்களூரு
- சென்னை
- சண்டீகர்
- டெல்லி