தேசிய கணித தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- டிசம்பர் 20
- டிசம்பர் 21
- டிசம்பர் 22
- டிசம்பர் 23
தேசிய கணித தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
- வர்கீஸ் குரியன்
- சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
- சர்.சிவி.இராமன்
- சீனிவாச இராமானுசன்
தேசிய விவசாயிகள் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- டிசம்பர் 23
- டிசம்பர் 24
- டிசம்பர் 25
- டிசம்பர் 26
தேசிய விவசாயிகள் தினம் யாருடைய நினைவாக கொண்டாடப்படுகிறது?
- மௌலானா அபுல்கலாம் ஆசாத்
- அஜித் ராம் சிங்
- சவுத்ரி சரண் சிங்
- ராமானந்த சவுத்ரி
தேசிய நுகர்வோர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- டிசம்பர் 27
- டிசம்பர் 26
- டிசம்பர் 25
- டிசம்பர் 24
சமீபத்தில் மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள புல் இனம்?
- யூக்களிப்டஸ்
- மூங்கில்
- முருங்கை
- பம்பூசி
சரத் பவாரின் அரசியல் பயணம் தொடர்பான The Great Inigma புத்தகத்தை எழுதியவர்?
- ஷெஷ்ரா சவான்
- அசோக் சவான்
- ரிஷப் பவார்
- ராகேஷ்வர்தன்
2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை?
- POST TRUTH
- TSUNAMI
- IMMORTAL
- SURREAL
2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை?
- SURREAL
- TSUNAMI
- POST TRUTH
- IMMORTAL
ஈ. வே. ரா. வுக்கு “பெரியார்” எனும் சிறப்புப் பட்டம் எப்போது வழங்கப்பட்டது?
- 1941
- 1940
- 1939
- 1938