TNPSC Current Affairs Quiz 209 (December 9-11, 2017)



TNPSC Current Affairs Online Test - Quiz 209 - December  2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 209, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. ஐ.நா. பெண்கள் அமைப்பு-முகநூல் (FACEBOOK) நிறுவனம் இணைந்து நடத்திய "நாங்கள் பெண்கள்"  (We The Women 11.12.2017) நிகழ்வு நடைபெற்ற இடம்? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  மும்பை
    4.  ஐதராபாத்

  2. 2017 BIMSTEC அமைப்பின் "பெளத்த பாரம்பரிய திருவிழா (Bodhi Parva) நடைபெற்ற இடம்? 
    1.  கோவா
    2.  மும்பை
    3.  ஐதராபாத்
    4.  டெல்லி 

  3. சமீபத்தில் உலக மோட்டார் விளையாட்டு கவுன்சில் உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள இந்தியர்? 
    1.  கெளதம் சிங்கானியா
    2.  நரீந்தர் பாத்ரா
    3.  அர்ஷா போக்லே
    4.  நீலம் பாண்டே

  4. 2017 உலக ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி வென்ற பதக்கம்? 
    1.  தங்கம்
    2.  வெள்ளி
    3.  வெண்கலம்
    4.  ஏதுமில்லை

  5. 2017 உலக ஆக்கி லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  அர்ஜெண்டினா
    2.  ஜப்பான்
    3.  நெகர்லாந்து
    4.  ஆஸ்திரேலியா

  6. சர்வதேச ஊழல் எதிர்ப்பு (International Anti-Corruption Day) தினம்? 
    1.  டிசம்பர் 10
    2.  டிசம்பர் 9
    3.  டிசம்பர் 8
    4.  டிசம்பர் 7

  7. மனித உரிமைகள் (Human Rights Day) தினம்? 
    1.  டிசம்பர் 10
    2.  டிசம்பர் 9
    3.  டிசம்பர் 8
    4.  டிசம்பர் 7

  8. சர்வதேச மலை (International Mountain Day) தினம்? 
    1.  டிசம்பர் 14
    2.  டிசம்பர் 13
    3.  டிசம்பர் 12
    4.  டிசம்பர் 11

  9. இந்தியாவில் பணவீக்கத்தை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு எது? 
    1.  2010-11
    2.  2009-10
    3.  2011-12
    4.  2012-13

  10. சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள "தேசிய ஊட்டச்சத்து  திட்ட"த்திற்கு (National Nutrition Mission) மத்திய அரசு  எவ்வளவு ஒதுக்கியுள்ளது?  
    1.  ரூ. 6046.17 கோடி
    2.  ரூ. 7046.17 கோடி
    3.  ரூ. 8046.17 கோடி
    4.  ரூ. 9046.17 கோடி



Post a Comment (0)
Previous Post Next Post