TNPSC Current Affairs Quiz 208 (December 9-11, 2017)



TNPSC Current Affairs Online Test - Quiz 208 - December  2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 208, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1.  'பேண்டோன்' நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டின் நிறமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறம்? 
    1.  பச்சை (GREEN) 
    2.  மஞ்சள் (YELLOW)
    3.  ஊதா (PURPLE) 
    4.  சிவப்பு (RED)

  2. சமீபத்தில் சீன நிறுவனங்களிடம் "99 ஆண்டுகளுக்கு குத்தகையாக கொடுக்கப்பட்டுள்ள இலங்கைத் துறைமுகம்? 
    1.  கொழும்பு
    2.  யாழ்பாணம்
    3.  திருகோணமலை
    4.  அம்பாந்தோட்டை 

  3. 2017 இந்தியா, ரஷியா, சீனா "வெளியுறவுத்துறை அமைச்சர்கள்" மாநாடு நடைபெற்ற இடம்? 
    1.  டெல்லி  
    2.  மும்பை
    3.  கொல்கத்தா
    4.  கோவா

  4. இந்தியாவின் முதல் ஆற்றல்திறன் சேமிப்பு  (Energy-Efficient ‘A1 Category) இரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள இரயில் நிலையம்? 
    1.  செகந்திராபாத் (ஐதராபாத்) 
    2.  திருச்சிராப்பள்ளி
    3.  கச்சேகுடா (ஐதராபாத்) 
    4.  பெங்களூரு

  5. இந்தியாவின் முதல் நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகம் (India’s first mobile food testing lab) எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  டெல்லி
    2.  சண்டீகர்
    3.  புதுச்சேரி
    4.  கோவா

  6. இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக்கலைஞர்? 
    1.  பத்மினி நீலகண்டன்
    2.  ஹோமாய் வயரவாலா
    3.  ராதா வினோபா
    4.  கஸ்தூரி ராம்குமார்

  7. 2017 "ஏர் அறிஞர்"  விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி?  
    1.  எம். எஸ். சுவாமிநாதன்
    2.  ராஜேந்திர சிங்
    3.  நம்மாழ்வார்
    4.  மேதா பட்கர்

  8. 2017 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமைப்பு?  
    1.  UNHSR
    2.  UNICEF
    3.  UNESCO
    4.  ICAN

  9. ICAN விரிவாக்கம் தருக?  
    1.  International Campaign Against Nuclear Weapons
    2.  International Commission to Abolish Nuclear Weapons
    3.  International Campaign to Abolish Nuclear Weapons
    4.  International Cooperation to Abolish Nuclear Weapons

  10. 2017 ஆசியான்-இந்தியா இணைப்பு உச்சி மாநாடு (ASEAN India Connectivity Summit, Dec 11-12, 2017) நடைபெற்ற இடம்? 
    1.  கோவா
    2.  மும்பை
    3.  சிம்லா
    4.  டெல்லி 



Post a Comment (0)
Previous Post Next Post