TNPSC Current Affairs Quiz 207 (December 2-4, 2017)



TNPSC Current Affairs Online Test - Quiz 207 - December  2017 - Test Your GK

TNPSC Current Affairs Quiz Test No. 207, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. 2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நாடு?  
    1.  ஜப்பான்
    2.  தென்கொரியா
    3.  ரஷியா
    4.  அமெரிக்கா

  2. எல்லைப் பாதுகாப்புப் படை (BORDER SECURITY FORCE) உருவாக்கப்பட்ட தினம்?  
    1.  டிசம்பர் 04
    2.  டிசம்பர் 03
    3.  டிசம்பர் 02
    4.  டிசம்பர் 01

  3. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்?  
    1.  டிசம்பர் 03
    2.  டிசம்பர் 02
    3.  டிசம்பர் 01
    4.  டிசம்பர் 05

  4. போபால் நகரில் விஷ வாயு கசிந்த நாள்? 
    1.  டிசம்பர் 03, 1986
    2.  டிசம்பர் 03, 1985
    3.  டிசம்பர் 03, 1984 
    4.  டிசம்பர் 03, 1983

  5. போபால் நகரில்  கசிந்த விஷ வாயு? 
    1.  மிதைல் ஐசோ சல்பர்
    2.  மிதைல் ஐசோ கார்பனேட்
    3.  மிதைல் ஐசோ கார்பைட்
    4.  மிதைல் ஐசோ சயனைட்

  6. போபால் நகரில்  விஷ வாயு கசிவிற்கு காரணமான நிறுவனம்? 
    1.  சென்ட்ரல் கார்பைடு
    2.  யூனியன் கார்பைடு
    3.  யூனிவர்சல் கார்பைடு
    4.  யூனியன் கார்பைடு

  7. தேசிய கப்பற்படை தினம்? 
    1.  டிசம்பர் 04
    2.  டிசம்பர் 05
    3.  டிசம்பர் 06
    4.  டிசம்பர் 07

  8. 2017 ஆசிய ஒருமுகப்படுத்துதல் வேலைக் குழும மாநாடு (AHWP) எங்கு தொடங்கியுள்ளது? 
    1.  கொல்கத்தா
    2.  மும்பை
    3.  சென்னை
    4.  டெல்லி

  9. சென்னை ICF நிறுவனத்தில் புதிய "ரயில் 18" வகை இரயில்பெட்டிகள் எந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன? 
    1.  ரஷ்யன் தொழில்நுட்பம்
    2.  கோரியன் தொழில்நுட்பம்
    3.  ஜெர்மன் தொழில்நுட்பம்
    4.  ஜப்பான் தொழில்நுட்பம்

  10. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட  ஷாம்லி மாவட்டம்  எந்த மாநிலத்தைச் சேர்ந்தது? 
    1.  அரியானா
    2.  ராஜஸ்தான்
    3.  பஞ்சாப்
    4.  உத்திரப்பிரதேசம்



Post a Comment (0)
Previous Post Next Post