TNPSC Current Affairs Quiz 180 - October 2017 Tamil



TNPSC Current Affairs Quiz Online Tests 2017
TNPSC Current Affairs Quiz 180 - October 2017 in Tamil
This Current Affairs Model Test, Quiz Covers important questions in International, National Affairs for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2017 உலகின் "சிறந்த வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை" பட்டியலில் (Global Passport Power Rank) முதலிடம் பெற்ற நாடு எது?
    1.  இங்கிலாந்து
    2.  சிங்கப்பூர்
    3.  சவுதிஅரேபியா
    4.  பிரான்ஸ்

  2. 2017 உலகின் "சிறந்த வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை"  பட்டியலில்  இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  78
    2.  77
    3.  76
    4.  75

  3. பிரிட்டன் கடிகார முறையில் (British Summer Time-BST), கடிகார நேரத்தில்  ஆண்டுக்கு எத்தனை முறை மாற்றம் செய்யப்படுகிறது? 
    1.  இரண்டு முறை
    2.  மூன்று முறை
    3.  நான்கு முறை
    4.  ஒரு முறை

  4. பிரிட்டன் கடிகார முறையில் (Spring Forward /Summer Time) 2017 மார்ச் 26 ஆம் தேதி எப்படி ஒரு மணி நேரம் மாற்றம் செய்யப்பட்டது? 
    1.  முன்னோக்கி, பின்னோக்கி
    2.  பின்னோக்கி, முன்னோக்கி
    3.  முன்னோக்கி
    4.  பின்னோக்கி

  5. பிரிட்டன் கடிகார முறையில்  (Spring Forward /Summer Time) 2017 அக்டோபர் 29 ஆம் தேதி எப்படி ஒரு மணி நேரம் மாற்றம் செய்யப்பட்டது? 
    1.  முன்னோக்கி
    2.  பின்னோக்கி, முன்னோக்கி
    3.  முன்னோக்கி, பின்னோக்கி
    4.  பின்னோக்கி

  6. உலகில் முதன் முறையாக ரோபோ-வுக்கு குடியுரிமை வழங்கிய நாடு? 
    1.  சீனா
    2.  சவுதிஅரேபியா
    3.  அமெரிக்கா
    4.  ஜப்பான்

  7. முதன் முறையாக குடியுரிமை பெற்ற ரோபோ (ROBOT) எது?
    1.  சோபியா
    2.  ராஸா
    3.  தோகா
    4.  லாரன்

  8. SAARC அமைப்பின் "2017 தலைமை நீதிபதிகள் மாநாடு" எந்த நாட்டில் (27.10.2017)  நடைபெற்றது? 
    1.  நேபாளம்
    2.  பூடான்
    3.  இந்தியா
    4.  இலங்கை

  9. திருபாய் அம்பானி விண்வெளி தொழில்நுட்ப பூங்கா (Dhirubhai Ambani Aerospace Park-DAAP) எந்த நகரில் அமையவுள்ளது?
    1.  அகமதாபாத்
    2.  காந்திநகர்
    3.  நாக்பூர்
    4.  ஐதராபாத்

  10. திருபாய் அம்பானி விண்வெளி தொழில்நுட்ப பூங்கா எந்த நாட்டு உதவியுடன் நாக்பூரில் அமையவுள்ளது? 
    1.  ஜெர்மனி
    2.  ரஷியா
    3.  ஜப்பான்
    4.  பிரான்ஸ்



Post a Comment (0)
Previous Post Next Post