TNPSC Current Affairs Quiz No.179 - October 2017 in Tamil


TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards
TNPSC Quiz No.179 - Current Affairs Model Test in Tamil
This Current Affairs Model Test, Quiz Covers important questions in International, Tamilnadu, Sports, Days Affairs for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best..

  1. தமிழ்நாட்டு அரசின் சார்பில், உலக நாடுகளில் உள்ள "தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் திட்டம்" தொடங்கப்பட்ட நாள்? 
    1.  2017 அக்டோபர் 26
    2.  2017 அக்டோபர் 25
    3.  2017 அக்டோபர் 24
    4.  2017 அக்டோபர் 23

  2. சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்பட்டது? 
    1.  2014
    2.  2015
    3.  2016
    4.  2017

  3. 2017 ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்? 
    1.  திவிஜ் சரண்
    2.  கீத் சேத்தி
    3.  லியாண்டர் பெயஸ்
    4.  மகேஷ் பூபதி

  4. 2017 ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் எங்கு நடைபெற்றது?  
    1.  நொய்டா
    2.  ஜெய்ப்பூர்
    3.  டெல்லி
    4.  போபால்

  5. 2017 FIFA சிறந்த கால்பந்து வீரர் விருதுபெற்றவர்? 
    1.  லியோனல் மெஸ்ஸி
    2.  நெய்மார் 
    3.  சால்டன்
    4.  கிறிஸ்டியானோ ரொனால்டோ

  6. 2017 FIFA சிறந்த கால்பந்து வீரர் விருதுபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  போர்ச்சுகல்
    3.  நெதர்லாந்து
    4.  பிரேசில்

  7. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த கால்பந்து லீக் அணிக்காக விளையாடி வருகிறார்? 
    1.  ரியல் மாட்ரிட்
    2.  பார்சிலோனா
    3.  லிவர்பூல்
    4.  லா லிகா

  8. FIFA சிறந்த கால்பந்து வீரர் விருதை ஐந்து முறை வென்ற வீரர்/வீரர்கள் யார்? 
    1.  லியோனல் மெஸ்ஸி, நெய்மார் 
    2.  நெய்மார், கிறிஸ்டியானோ ரொனால்டோ
    3.  லியோனல் மெஸ்ஸி, சால்டன்
    4.  கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி

  9. ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிவதற்காக 01.09.2017 அன்று பொது வாக்கெடுப்பு நடத்திய மாநிலம் எது? 
    1.  நவர்ரே
    2.  ஆஸ்டிரியஸ்
    3.  கேட்டாலோனியா 
    4.  லா ரியோஜா

  10. உலக போலியோ தினம் (World Polio Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  அக்டோபர் 27
    2.  அக்டோபர் 26
    3.  அக்டோபர் 25
    4.  அக்டோபர் 24



Post a Comment (0)
Previous Post Next Post